இப்போதைய ஹாட் டாபிக் இதுதான். கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் தனது காரை செல்ப் ட்ரைவ் செய்தபடி போயஸ் கார்டனில் இருந்து அவரின் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஏன் செல்ப் டிரைவ்…? கொரோனா பரவல் காரணமாக டிரைவர்கள் யாரையும் இப்போது சொந்த உபயோகங்கள் கருதி அனுமதிப்பதில்லை...
Read Moreநடிகர் அர்ஜூனின் சகோதரி மகனான சிரஞ்சீவி சார்ஜா சில வாரங்களுக்கு முன் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அந்த சோகத்தில் இருந்து அவர்கள் முடிவதற்குள் சிரஞ்சீவியின் சகோதரரான துருவா சார்ஜாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று அர்ஜுனின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது...
Read Moreசமீபத்தில் நான்காவது திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் பற்றி பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சி நெறியாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து இருவரையும் சமரசம் செய்து வைக்க முன்னணி இணையதளம் ஒன்று முடிவு செய்தது. அப்போது இருவரும் நேரலையில் பேச விவாதம் வெடித்து புகையை கக்கியது....
Read Moreதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து இன்று நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- “கொரோனா நோயாளிகளுக்கு...
Read Moreநேற்று மாலை 4 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக கூறி விட்டு அவர் இணைப்பை துண்டித்து விட்டார். அது தொடர்பாக கட்டுப்பாட்டு...
Read More