March 22, 2025
  • March 22, 2025
Breaking News
July 20, 2020

லட்சுமி ராமகிருஷ்ணனை கிழித்து தொங்கவிட்ட வனிதா விஜயகுமார் வீடியோ

By 0 648 Views

சமீபத்தில் நான்காவது திருமணம் செய்துகொண்ட வனிதா விஜயகுமார் பற்றி பிரபல நடிகையும் டிவி நிகழ்ச்சி நெறியாளருமான லட்சுமி ராமகிருஷ்ணன் விமரிசனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து இருவரையும் சமரசம் செய்து வைக்க முன்னணி இணையதளம் ஒன்று முடிவு செய்தது. அப்போது இருவரும் நேரலையில் பேச விவாதம் வெடித்து புகையை கக்கியது.

அதில் லட்சுமி ராமகிருஷ்ணனை பேசவே விடாமல் வனிதா விஜயகுமார் மோசமான வார்த்தைகளால் திட்டிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது அந்த வீடியோ கீழே…

courtesy – Behindwoods.com