August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

March 15, 2022

கூகுள் குட்டப்பா பட டிரைலரை பெற்றுக்கொண்ட நிஜ ரோபோ – நிகழ்ச்சி ஹைலைட்ஸ்

0 712 Views

ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மெயிண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ...

Read More

மாறன் திரைப்பட விமர்சனம்

by March 14, 2022 0 In Uncategorized

முதல் படத்தில் அதிசயிக்க வைத்த இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களிலும் அப்படி அதிசயிக்க வைக்க வேண்டியதில்லை என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தின் லைனும் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்தான். ஆனால் அதற்கு அவர் களமாகக் கையாண்டிருப்பது சமுதாயத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும்...

Read More
March 13, 2022

பீஸ்ட் வெற்றி பெறுவது விஷயமில்லை கள்ளன் வெற்றி பெறுவதே நாகரிகம் – சீனு ராமசாமி

0 565 Views

இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கள்ளன்’. இந்தப் படைத்தை எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்கியிருக்கிறார். நிகிதா, மாயா, நமோ நாராயணன், தினேஷ் சுப்பராயன், சௌந்தரராஜா உள்ளிட்டோரும் இதில் நடித்துள்ளனர். வேட்டை சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவனின் வாழ்க்கையை இந்த கதை காட்டுகிறது. படத்தில் மறைந்த நா.முத்துக்குமாரின்...

Read More
March 12, 2022

கிளாப் திரைப்பட விமர்சனம்

0 1093 Views

விளையாட்டை மூலமாகக் கொண்ட ஒரு மோட்டிவேஷன் கதைக்கு உலகமெங்கும் ஒரே ‘டெம்ப்ளேட்’ தான். ஒரு இலக்கை அடைய குறிவைத்து அது தன் வாழ்வில் நடக்காமல் போகும் ஒருவர் அந்த இலக்குக்கு இன்னொரு திறமையாளரைத் தயார் செய்து அதை அடைய வைக்கும் ‘டெம்ப்ளேட்’ தான் அது. அந்த லைனை...

Read More
March 10, 2022

எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம்

0 1030 Views

சூர்யாவை சிங்கமாக அதிரி புதிரி ஆக்ஷனில் பார்த்திருக்கிறோம். அதேபோல் ஜெய்பீம் மாதிரியான படங்களில் அமைதியான ஆழமான நீதிமானாகவும் பார்த்திருக்கிறோம். இந்த இரண்டு முகங்களுமே ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டவையாக இருக்க இந்த இரண்டையும் கலந்து ஒரு கதை பின்னியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். பட ஆரம்பமே திடுக்கிட வைக்கிறது. சூர்யா...

Read More
March 9, 2022

அறுவை சிகிச்சை இன்றி பேஸ்மேக்கர் – சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை சாதனை

0 900 Views

சென்னை அடையாறில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் டாக்டர் பாபு ஏழுமலை தலைமையிலான இதய பிரிவு மருத்துவர் குழு, முதல் முறையாக இரட்டை அறை பேஸ்மேக்கர் கருவியை அறுவை சிகிச்சை இல்லாமல் வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர். அதுவும் இந்த பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நோயாளர்கள் இருவரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது...

Read More