October 27, 2026
  • October 27, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

January 22, 2025

நான் வேற மாதிரி திரைப்பட விமர்சனம்

0 505 Views

மலைவாசஸ்தலம் ஒன்றில் ஊசியிலை மரக் காடுகளுக்குள் நாயகி ஜோதிஷாவை ஒரு மர்ம நபர் கொலை வெறியுடன் துரத்த அவர் கொலையுண்டாரா இல்லையா என்பதிலிருந்து பிளாஷ் பேக் தொடங்குகிறது. அதே மலையும் மலை சார்ந்த நகரில் ஜோதிஷா, இரு அண்ணன்கள், அண்ணி, பாட்டி என்று ஒரு பாசமுள்ள குடும்பத்தில்...

Read More
January 21, 2025

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் ‘மிஸ்டர்.ஹவுஸ் கீப்பிங்’ ஜனவரி 24ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!

0 345 Views

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு !!  தனித்துவமான படைப்புகள் தந்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர், பிக்பாஸ் புகழ் ரயான் மற்றும் லாஸ்லியா...

Read More
January 20, 2025

தமிழில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை கண்ணப்பா மூலம் நிறைவேறியது – விஷ்ணு மஞ்ச்சு

0 346 Views

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார்,...

Read More
January 19, 2025

பாட்டல் ராதாவை விட குடி நோயாளிகளை பற்றி சிறப்பான படம் யாரும் எடுக்க முடியாது – அமீர்

0 406 Views

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு...

Read More
January 19, 2025

குடும்பம் நடத்துவதே பெரிய அட்வென்ச்சர் – மணிகண்டன்

0 266 Views

’குடும்பஸ்தன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! சினிமாக்காரன் எஸ். வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் நடிகர்கள் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் இந்த மாதம் 24ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆடை வடிவமைப்பாளர் மீரா, “எனக்கு...

Read More
January 18, 2025

முதல்வர் வெளியிட்ட ‘திருக்குறள்’ திரைப்படத்தின் முதல் பாடல்..!

0 690 Views

‘காமராஜ்’, ‘WELCOME BACK GANDHI’ திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தமிழரின் பெருமைமிகு அடையாளம் திருக்குறள்–ஐத் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகிறது. இளையராஜா எழுதி இசையமைத்துள்ள ‘முல்லை வாசம்’ பாடலை முதல்வர் வெளியிட்டார்கள். இந்தப் பாடலின் ராகத்தில் இதுவரை இசைஞானி...

Read More