August 30, 2025
  • August 30, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்
March 29, 2020

விஜய் உள்ளிட்ட மாஸ்டர் டீமுடன் மாளவிகா மோகனன் வீடியோ கால்

By 0 870 Views

உலகமே கொரோனா வைரசைக் கண்டு நடுக்கத்தில் வீடுகளுக்குள் தங்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது.

வீட்டில் எப்படிப் பொழுதைக் கழிக்க… என்பதுதான் அனைவரின் இன்றைய கேள்வி. எல்லோருமக்குன் இருக்கும் ஒரே ஆறுதல் செல்போனும், வீடியோ காலும்தான்.

அப்படி மாஸ்டர் நாயகி மாளவிகா மோகணன் தன் போனில் இருந்து மாஸ்டர் பட ஹீரோ விஜய், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோரும் இன்று வீடியோ காலில் ஒரு அரட்டைக் கச்சேரி போட்டுள்ளார்.

Master team in video callஅது மட்டுமல்லாமல் அந்தப் படங்களை தன் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ” எப்படி எங்கள் சோஷியல் டிஸ்டன்சிங்..?” என்று கேட்டும் இருக்கிறார்..?

கொரோனாவுக்காக சமூக இடைவெளி வேண்டுமல்லவா? அதைத்தான் அப்படி கேட்டிருக்கிறார்…

அவங்க பாடு அப்படி..!