January 23, 2026
  • January 23, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மிஷ்கின் சைக்கோவை எனக்காக உருவாக்கி என்னை ஏமாற்றி விட்டார் – மைத்ரேயா
October 1, 2018

மிஷ்கின் சைக்கோவை எனக்காக உருவாக்கி என்னை ஏமாற்றி விட்டார் – மைத்ரேயா

By 0 1432 Views

இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது.

இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ கீழே… இதற்கு மிஷ்கினின் விளக்கம் என்ன என்பது பொறுத்திருந்தால் தெரியும்.!