February 11, 2025
  • February 11, 2025
Breaking News

Tag Archives

சைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு

by on January 11, 2020 0

முதலை வாய்க்குள் போன மாமிசமும், சினிமாக்காரர்கள் கைக்குப் போன அட்வான்ஸும் எப்போதும் திரும்பி வராது. நாம் மதிக்கக்கூடிய பல இயக்குநர்கள் மற்றும் ஹீரோக்களும் இந்தப் பட்டியலில் வந்து விடுவார்கள். அப்படி நம்ம மிஷ்கின் ஏவிஎம் குடும்பத்து வாரிசு மைத்ரேயாவை ஹீரோ ஆக்குகிறேன் பேர்வழி என்று சொல்லி அவரது அப்பாவான ரகுநந்தனையே புரட்யூசராக்கி அதன் அட்வான்ஸாக ஒரு கோடி ரூபாயையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார். ஆனால், படம் ஆரம்பித்தபாடில்லை. அவருக்கு போன் போட்டபோதெல்லாம் “ஏவ்…” என்று சத்தம் மட்டும் […]

Read More

கன்னடத்திற்கு போகும் பரியேறும் பெருமாள்

by on March 24, 2019 0

ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படம் ‘பரியேறும் பெருமாள்’. டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படம் இது.   இந்தப்படம் இப்பொழுது கன்னடத்திற்கு போகிறது. கன்னட மொழியில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியை அறிந்த தமிழிலும், கன்னடத்திலும் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வந்தனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் (களவாணி மாப்பிள்ளை – 2 படத்தை இயக்கியவர்)   […]

Read More

மிஷ்கின் சைக்கோவை எனக்காக உருவாக்கி என்னை ஏமாற்றி விட்டார் – மைத்ரேயா

by on October 1, 2018 0

இயக்குனர் மிஷ்கின், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்க ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ‘சைக்கோ’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டரும் வெளியானது. இந்நிலையில், புதுமுக நடிகர் மைத்ரேயா, ‘சைக்கோ’ திரைப்படம் தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்றும், இயக்குனர் மிஷ்கின் தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கீழே… இதற்கு மிஷ்கினின் விளக்கம் என்ன என்பது பொறுத்திருந்தால் தெரியும்.!  

Read More