December 12, 2024
  • December 12, 2024
Breaking News

Tag Archives

சாய் தன்ஷிகாவுக்காக கதை எழுதுவேன் – மிஷ்கின்

by on April 30, 2024 0

தி ப்ரூஃப் THE PROOF திரைப்பட இசை வெளியீட்டு விழா !! ‘Golden studios’ சார்பில் தயாரிப்பாளர் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. மாறுபட்ட களத்தில் பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தி சமூக அக்கறையுடன், கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தன்ஷிகா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். ருத்வீர் வதன், மைம் கோபி, ரித்விகா, இந்திரஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் […]

Read More

பூர்ணாவின் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க வேண்டும்..! – மிஷ்கின்

by on January 26, 2024 0

ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் ஆகியோர் தயாரிப்பில், சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.  சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவி பாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படமான “டெவில்” பிப்ரவரி 2ல் வெளியாகவிருக்கும் நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு […]

Read More

என் போனில் மிஷ்கின் பெயர் ஓநாய் என்றுதான் இருக்கும் – இயக்குனர் பாலா

by on November 4, 2023 0

டெவில் திரைப்பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில்  எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் “டெவில்”.  சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய  இயக்குநர் ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில்  நடைபெற்றது. இந்த […]

Read More

மாவீரன் திரைப்பட விமர்சனம்

by on July 14, 2023 0

கமர்ஷியல் ஹீரோவுக்கான இலக்கணமே அந்த ஹீரோவை குடும்பங்களுக்கு… முக்கியமாக குழந்தைகளுக்குப் பிடிக்க வேண்டும். அந்த வகையில் இந்தத் தலைமுறையில் குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் கவரும் சிவகார்த்திகேயனின் புதிய வரவு இந்தப் படம். இதிலும் அனைவருக்கும் அவரைப்பிடிக்குமா பார்க்கலாம்..! ‘வீரமே ஜெயம்’ என்பதுதான் கதைக்கான கரு. ஆனால், கதாநாயகன் தைரியமில்லாதவராக இருக்க, வீரம் எப்படி அவருக்கு கை வசம்… (இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால்) காது வசமானது என்பதை ஃபேண்டஸி கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் மடோன் அஸ்வின். […]

Read More

என் உதவியாளர்கள் நல்ல படம்தான் எடுப்பார்கள் – குருதி ஆட்டம் நிகழ்வில் மிஷ்கின்

by on July 29, 2022 0

Rockfort Entertainment தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிப்பில் “எட்டு தோட்டாக்கள்” படப்புகழ் இயக்குநர் ஶ்ரீகணேஷ் இயக்கத்தில் அதர்வா முரளி, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “குருதி ஆட்டம்”. பரப்பரப்பான கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 5 உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை ஒட்டி படக்குழுவினர் நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது.., எனது உதவியாளனாக இருந்த ஶ்ரீகணேஷ் அறத்துடன் வாழும் நபர். அவனுடைய முதல் படம் […]

Read More

சந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்

by on August 5, 2020 0

சைக்கோ இயக்குநர் மிஷ்கின் ஐந்து வருஷங்களுக்கு முன்னால் சந்திரபாபுவின் க்ல்லறையை கண்டுபிடித்து சுத்தப்படுத்தி கல்லறையைச் சுற்றி செடிகள் நட்டு மரியாதை செலுத்தினார். மேலும் செடிகளை பராமரிக்க இரண்டு நபர்களிடம் சொல்லிவிட்டு, அதற்கு போதுமான உதவிகளையும் செய்துக் கொடுத்தார். அதுதான் கீழே உள்ள வீடியோ சந்திரபாபுவின் பிறந்த & இறந்த நாளன்று சென்னையில் இருந்தால் நேரில் போய் அஞ்சலி செய்வதும் மிஷ்கினின் வழக்கம். அந்த வகையில் சந்திரபாபுவின் பிறந்த நாளான இன்று இயக்குனர் மிஷ்கின் அவரது கல்லறைக்கு சென்று […]

Read More

மிஷ்கின் கண்டிஷனுக்கு விஷால் காட்டமான பதிலடி

by on March 11, 2020 0

“துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது…   கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை […]

Read More

விஷாலுக்கு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் அம்பலமானது

by on March 11, 2020 0

விஷால் தயாரித்து நடிக்க மிஷ்கின் இயக்கத்தில் அமைந்த துப்பறிவாளன் 2 லண்டன் படப்பிடிப்பெல்லாம் முடிந்த நிலையில் திடீரென்று நிருத்தப்பட்டு மிஷ்கின் விலகியதாகவும், விஷாலே தொடர்ந்து இயக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது அல்லவா..?   இதற்கு மிஷ்கினின் அடாவடியான போக்கே காரணம் என்று சொல்லப்படாலும், அதை அவர் தரப்பு மறுக்கவுமில்லை. இந்நிலையில் விஷாலுக்கு எழுத்துபூர்வமாக மிஷ்கின் போட்ட கண்டிஷன்களின் கடிதம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. அந்த எதேச்சதிகார கண்டிஷன்களை எந்த தயாரிப்பாளர்தான் பொறுத்துக்கொள்வார்..?   அவை கீழே…   1. சம்பளம் […]

Read More
  • 1
  • 2