December 2, 2024
  • December 2, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்
August 5, 2020

சந்திரபாபுவின் கல்லறையில் சைக்கோ இயக்குனர் மிஷ்கின்

By 0 752 Views

சைக்கோ இயக்குநர் மிஷ்கின் ஐந்து வருஷங்களுக்கு முன்னால் சந்திரபாபுவின் க்ல்லறையை கண்டுபிடித்து சுத்தப்படுத்தி கல்லறையைச் சுற்றி செடிகள் நட்டு மரியாதை செலுத்தினார்.

மேலும் செடிகளை பராமரிக்க இரண்டு நபர்களிடம் சொல்லிவிட்டு, அதற்கு போதுமான உதவிகளையும் செய்துக் கொடுத்தார். அதுதான் கீழே உள்ள வீடியோ

சந்திரபாபுவின் பிறந்த & இறந்த நாளன்று சென்னையில் இருந்தால் நேரில் போய் அஞ்சலி செய்வதும் மிஷ்கினின் வழக்கம்.

அந்த வகையில் சந்திரபாபுவின் பிறந்த நாளான இன்று இயக்குனர் மிஷ்கின் அவரது கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.