2பாய்ண்ட்O படம் வெளியீட்டுக்கு வந்து விட்டதால் இனி அடுத்து இயக்கவிருக்கும் இந்தியன் 2 ல் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் ஷங்கர். இதில் கமல் நடிக்க, அவருடன் நடிக்கவிருக்கும் நடிக நடிகையரின் தேர்வு நடந்து வருகிறது. அதன்படி ஒரு கேரக்டரில் துல்கர் சல்மான் நடிப்பார் என்பது தெரிகிறது. கமலுடன் முக்கியக் கேரக்டரில் நடிக்க சிம்புவை...
ஒரு படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் சினிமாவில் ஒரு படத்தின் நான்காவது பாகத்தையும், இன்னொரு படத்தின் மூன்றாவது பாகத்தையும் இணைத்து இந்தக் கோடை விடுமுறைக்குக் கொடுக்கிறார் ராகவா லாரன்ஸ். கோடை விடுமுறையை குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் கொண்டாட இந்தப்படம் ஒரு வாய்ப்பாக அமையும். இளசுகளுக்காக படத்தில் இருக்கவே இருக்கீறார்கள் ஓவியாவும், வேதிகாவும். ராகவா...
ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்குத் திருமணமாகி விவாகரத்தான கதை எல்லோருக்குமே தெரியும். அதன்பிறகு அவர் தானுண்டு, தன் சினிமா முயற்சிகளுண்டு என்று இருந்து வந்தார். இந்நிலையில் அவர் மனதை ஒரு இளைஞர் கவர, அது காதலாகிக் கசிந்து ரஜினி காதுக்குப் போக, அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆனால், இந்த முறை தடபுடலாக இல்லாமல் சிம்பிளாக இந்தத்...
இங்கே வீடியோவில் இடம் பெற்றிருக்கும் இருவரும் தங்களை விஜய் ரசிகர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். கையில் ஆளுக்கொரு அரிவாளும் வைத்திருக்கிறார்கள். சென்னை காசி தியேட்டரில் சர்கார் பேனரைக் கிழித்த அதிமுகவினருக்கு சவால் விட்டு ஏகவசனத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசும் இவர்கள் குறித்து விவரம் கேட்டிருக்கிறது காவல்துறை. இவர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால் 044-23452348 மற்றும்...
இயற்கை வேளாண் துறையில் முக்கியமாக அறியப்படும் ஓரு பெயர் ‘நெல் ஜெயராமன்’. பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவிக்கும் இவர் 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டறிந்து அவற்றை இயற்கை முறை விவசாயத்தில் பெருக்கி பிற விவசாயிகளும் பயன் பெறும் விதத்தில் பயிற்சியும் அளித்து வருபவர். ஆனால், சமூகம் போலவே இயற்கையும் அவரை வஞ்சித்துவிட கடந்த...
தீபாவளிக்கு விஜய்யின் ‘சர்கார்’ வெளியாகும் என்று அறிவித்த நிலையிலும் தன் படமான ‘திமிரு புடிச்சவன்’ வந்தே தீரும் என்று அறிவித்திருந்தார் விஜய் ஆண்டனி. அதற்கு தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி அளித்திருந்தது. ஆனால், விஜய் படத்தை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து வினியோகஸ்தர்களால் விஜய் ஆண்டனி படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட முடியாத நிலைமை ஏற்படவே,...