July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Classic Layout

விஜய் கார்த்தியுடன் மோத தமன்னாவுக்கு என்ன தில் ?

by on September 19, 2019 0

வரும் தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ வரத் தயராகிக் கொண்டிருக்க, அந்தப்படத்துடன் கார்த்தி நடிக்கும் ‘கைதி’யும் வெளியாகவிருக்கிறது. கார்த்தியின் ‘கைதி’யை இயக்கியிருக்கும் லோகேஷ் கனகராஜே விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் நிலையில் பிகிலை ஆதரிக்கும் விஜய் ரசிகர்கள் ‘கைதி’ படத்தைப் போட்டியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்கிற நிலையில் ‘கைதி’ வருவதில் பிரச்சினையில்லை. இந்நிலையில் விஜய்...

புதிய கல்விக் கொள்கை குறித்து கமல் எதிர்ப்பு வீடியோ

by on September 18, 2019 0

தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கல்வி முறை குறித்து கமல் இன்று தன் மக்கள் நீதி மய்யம் தொடர்பாக வெளியிட்டுள்ள புதிய வீடியோ… pic.twitter.com/fsQ5vOv9ph — Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2019  

தங்கர் பச்சான் குரல் தமிழக அரசியல்வாதிகள் காதில் விழுமா?

by on September 18, 2019 0

பிரபல இயக்குநரும், சமூகப் போராளியுமான தங்கர் பச்சான் நேற்று தன் ஆதங்கமொன்றை சமூக வெளியில் பதிவிட்டுள்ளார். அது வருமாறு… நாங்கள் கேட்பது சலுகை அல்ல; உரிமை!   இரண்டு நாட்களுக்கு முன் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் பயணம் செய்து திரும்பிய நிகழ்வு பெரும் வேதனையை அளித்தது. தமிழகத்தின் எந்த ஊர்களுக்கு விமானத்தில் பயணித்தாலும் விமான...

சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடிக்கு மேல் நெருக்கடி

by on September 18, 2019 0

எந்த ஹீரோவும் தன் தோல்வியைத் தன் வாயால் ஒத்துக்கொள்ளாத உலகம் இது. ஆனால், வெள்ளை மனம் படைத்த சிவகார்த்திகேயன் தன் ‘மிஸ்டர் லோக்கல்’ தோல்வியைத் தன் வாயாலேயே ஒத்துக்கொண்டார். இது ஒரு புறமிருக்க, அதற்கு முந்தைய அவரது படங்களும் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் அடுத்து ஒரு சூப்பர் டூப்பர் வெற்றிப்படத்தைக் கொடுதே ஆக...

டிவி ஹீரோவை திடீர் திருமணம் செய்த பாடகி – திருமண கேலரி

by on September 17, 2019 0

தமிழ் சினிமாக் காதல்களை மிஞ்சியவை தமிழ் சினிமாக் கலைஞர்களின் காதல்கள். எப்போது எந்தக் காதல் வெளிச்சத்துக்கு வந்து திருமணத்தைத் தொடும் என்று சொல்ல முடியாது. அப்படி ஒரு காதல் திருமணம் இது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தியும், 400க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் பாடகி ரம்யாவுக்கும், சின்னத்திரை ஹீரோ ‘நீலக்குயில்’ புகழ் சத்யாவுக்கு காதல் துளிர்த்து...

அப்துல் கலாம் அறிமுகத்தில் ஏஆர் ரஹ்மான் உருவாக்கிய இசையமைப்பாளர்

by on September 17, 2019 0

தினேஷ் நடித்திருக்கும் காதல் படம் ‘நானும் சிங்கள் தான்’ அறிமுக இயக்குனர் கோபி இயக்கியுள்ள இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹித்தேஷ் மஞ்சுநாத் ஏ.ஆர். ரகுமான் பள்ளியில் இருந்து வந்தவர். இவரை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று இருக்கிறது. தனது 10 வயதில் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜேஅப்துல்கலாம் அவர்களின் முன்னிலையில் சிறப்பு விருது...