November 15, 2026
  • November 15, 2026
Breaking News

Classic Layout

விஜய் சேதுபதி பேட்டியும் ஒரு பிரச்சினை – சங்கத்தமிழன் போராட்ட வெளியீடு

by on November 16, 2019 0

நேற்று வெளியாகியிருக்க வேண்டிய விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழனை’ இன்றுதான் போராடி தியேட்டருக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ். அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தி… அனைவருக்கும் வணக்கம் கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும் பதிலும் ,...

ஆக்‌ஷன் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2019 0

படத்தின் இயக்குநர் சுந்தர்.சி டைட்டிலை ரெடி பண்ணி விட்டு கதையை எழுதினாரோ, கதையை எழுதிவிட்டு டைட்டிலை முடிவு பண்ணினாரோ தெரியவில்லை. படத்துக்குள் ஆக்‌ஷன்தான் அதிரிபுதிரியாக இருக்கிறது.  அமைந்தால் இந்தப்படத்தில் வரும் விஷால் குடும்பம் போல் அமைய வேண்டும். அப்பா பழ கருப்பையா தமிழக முதல்வர். அண்ணன் ராம்கி துணை முதல்வர். விஷால் இந்திய ராணுவத்தில்...

விட்டுப்போன விஜய் சேதுபதிக்கு கலைமாமணி விருது

by on November 15, 2019 0

தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சில கலைஞர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. அதில் விஜய்சேதுபதி, யுகபாரதி உள்ளிட்ட நால்வர் அடக்கம். அவர்களுக்கு இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கலைமாமணி விருதினை வழங்கினார். விருதைப் பெற்றுக்கொண்ட விஜய்சேதுபதி, “கலைமாமணி...

ஆசிரியையை நாற்காலியால் தாக்கும் மாணவர்கள் அதிர்ச்சி வீடியோ

by on November 14, 2019 0

மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் பிரம்பெடுத்தது அந்தக் காலம். இப்போதெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்கள் மேல் கை வைக்கவே கூடாது… இன்னும் கேட்டால் அவர்களைத் திட்டக் கூட கூடாது என்று பள்ளி மேலிடம் அறிவுறுத்துகிறது. இதனால், ஆசிரியர்கள் மீது மாணவ, மாணவிகளுக்கு இருந்த பயம் சுத்தமாகப் போய்விட்டது எனலாம். சில வருடங்களுக்கு முன் பள்ளியில் உமாமகேஸ்வரி என்ற...

சிவகார்த்திகேயன் படத்துக்கு தடை அசராத தயாரிப்பாளர்கள்

by on November 14, 2019 0

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தை வெளியிட டி.எஸ்.ஆர் பிலிம்ஸ் நிறுவனம் தடை வாங்கியுள்ளது. இது 2018-ம் ஆண்டு 24ஏஎம் தயாரிப்பாளரான ஆர்.டி.ராஜா கோவை டி.எஸ்.ஆர்.பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து பெற்ற 10 கோடி ரூபாய் பணத்தைத் திருப்பித் தராமல் போனதன் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை விதித்துள்ளது. ...