November 15, 2026
  • November 15, 2026
Breaking News

Classic Layout

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒப்பனை செய்த பாபா நடிகை

by on November 18, 2019 0

தமிழில் ‘பாபா’, ‘உன்னை சரணடைந்தேன்’, ‘வீராப்பு’, ‘மிலிட்டரி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை சந்தோஷி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்த இவர், அதன்பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நுழைந்து ஒரு கை பார்த்தார். ‘ருத்ர வீணை’, ‘அரசி’, ‘இளவரசி’, ‘பொண்டாட்டி தேவை’, ‘வாழ்க்கை’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களில் நடித்த இவர்...

என் வாழ்வில் சிறந்த டப்பிங்கில் ஒன்று தர்பார்

by on November 18, 2019 0

தயாரிப்பாளர் சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வர, முழுவீச்சில் ரஜினி டப்பிங்கில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விஷயம். அந்த டப்பிங் பணிகள் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. படத்தின் முதல் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படம் பொங்கலுக்கு திரைக்கு வரும்...

சந்தானம் ஆர்.கண்ணன் பட தலைப்பில் ஒரு ஸ்பெஷல்

by on November 17, 2019 0

இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா ஃபிக்ஸ் உடன் இணைந்து M.K.R.P. புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் புதிய படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. கண்ணனே இயக்கும் இப்படத்தில் சந்தானம் நடித்து வந்தார்.   கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமான இதன் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. தொடர்ந்து சென்னை, ஐதராபாத் பகுதிகளில் ஒரே கட்ட படப்பிடிப்பாக நடைபெற்றது. விரைவில்...

நடிகை சிம்ரனின் புள்ளீங்கோ இணையத்தில் பளிச்

by on November 17, 2019 0

அஜித், விஜய் என்று கொஞ்ச காலத்துக்கு முன்பு படங்களில் கலக்கியவர் சிம்ரன். அவரது கட்டான உடலுக்ககவே ரசிகள் அவரை கனவுக்கன்னியாக வைத்திருந்தனர். பிறகு தீபக்கை மணம் செய்துகொண்டு மணவாழ்வில் செட்டில் ஆனவர், இரப்ன்டாவது என்ட்ரியாக சமீபத்தில் ரஜினியுடன் ‘பேட்ட’ படத்தில் நடித்து புகழ் பரப்பினார். திருமணமான அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகத் தெரிந்தாலும் அந்தக்...

சங்கத்தமிழன் திரைப்பட விமர்சனம்

by on November 16, 2019 0

விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார். அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது. ஆனால் ராஷி கண்ணா...