சினிமாவுக்கு அடுத்ததாக கலையுலகின் எதிர்காலமாகக் கருதப்படும் வெப் சீரீஸ் தயாரிப்பில் இப்போது முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் பெருமளவில் அக்கறை காட்டி வருகின்றன. அந்த வரிசையில் ‘சோனி லிவ்’ (Sony LIV) மற்றும் ‘அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்’ இணைந்து வழங்கும் ‘இரு துருவம்’ வெப் சிரீஸின் அறிமுக விழா சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடந்தது. அதில்...
விஜய் சேதுபதி போல் ஒரு நடிகர் கிடைத்தது தமிழ் ரசிகர்கள் செய்த புண்ணியம் என்றுதான் சொல்ல வேண்டும். நடிப்புதான் முக்கியம், நட்சத்திர அந்தஸ்து முக்கியமில்லை என்று உணர்ந்தும், நடந்தும் வருபவர். செல்வாக்குள்ள ஹீரோவாக வளர்ந்தும், பல படங்களில் ஹீரோவாக நடித்தும் வரும் வேளையிலேயே ‘விக்ரம் வேதா’ படத்தில் மாதவனுக்கு வில்லனாகி அசத்தினார். இப்போது விஜய்யின்...
இரண்டு நாள்கள் முன்னர்தான் கார்த்தி நடிக்கும் சுல்தான் படப்பிடிப்பு திண்டுக்கல் கோட்டையில் வைத்து இந்து அமைப்புகளால் முற்றுகையிட்டு நிறுத்தப்பட்டது. இப்போது சசிகுமார் நடிக்க பொன்ராம் இயக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு பொதுமக்கள் தலையீட்டால் போலீஸ் விசாரணைக்குள்ளாகி படப்பிடிப்புக்கு பயன்பட்ட ஆம்புலன்ஸ் சிறைபிடிக்கப்பட்டது. விஷயம் இதுதான். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டிபட்டி அருகே க.விலக்கு...
கடந்த சில தினங்களுக்கு முன் கோவையில் பிகில் படத்துக்கு எதிராக கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் குதித்த தகவலைத் தெரிவித்திருந்தோம். பிகில் போஸ்டர் புகைப்படத்தில் கறி வெட்டும் கட்டை மேல் விஜய் கால்வைத்து உட்கார்ந்திருந்த காரணத்தால் கறிக்கடை உரிமையாளர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகில் பட போஸ்டர்களைக் கிழித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில்...