July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

நம்மவர் மோடி பைக் ரேலி – திணறியது கேளம்பாக்கம்

by on January 27, 2020 0

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம். பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய்...

யோகிபாபுவின் பன்னிகுட்டி பட ட்ரைலர் நாளை முதல்

by on January 26, 2020 0

யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, `கலக்கப்போவது யாரு’ ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் நடித்திருக்கும் பன்னிக்குட்டி படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். `கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இந்தப் படத்தை இயக்க, `ஆண்டவன் கட்டளை’, `49-0′, `கிருமி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க...

ஆறு வருட பிரச்சினையில் இருந்து ரஜினியை மீட்ட நீதிமன்றம்

by on January 26, 2020 0

ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார். பொன்குமரன் எழுதிய இந்தக் கதை முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் வாழ்க்கையை தழுவியது. இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். இந்நிலையில் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம்...

20 வருடம் 60 படம் புதிய முடிவெடுத்த த்ரிஷா

by on January 26, 2020 0

த்ரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து...

நடிகைகளை சூறையாடி இறந்த தயாரிப்பாளர் – இயக்குநர் வெளியிட்ட பகீர் வீடியோ

by on January 25, 2020 0

இயக்குநர் என்.கே.கண்டி என்பவர் ‘டே நைட்’ படத்தை வெறும் பத்து லட்ச ரூபாயில் எடுத்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..? சிம்பு நடிக்க டி.ஜி.நந்து என்பவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கெட்டவன்’ நினைவிருக்கிறதா..? இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால்...