July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

சிவகுமார் பாணியில் சல்மான்கான் வைரல் வீடியோ

by on January 28, 2020 0

அனுமதி இல்லாமல் முகத்துக்கு நேரே செல்போனை நீட்டி செல்பி எடுத்தால் சிவகுமார் என்ன சல்மான் கானுக்கும் கோபம் வரும் என்பது நிரூபணமாகியுள்ளது.. அப்படி செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் செல்போனை இந்தி நடிகர் சல்மான் கான் தட்டி விட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ராதே’ படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவுக்கு அவர்...

தனுஷ் வெளியிட்ட கர்ணன் படத்தின் புகைப்படம்

by on January 28, 2020 0

தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருப்பது தெரிந்த விஷயம். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படத்தை, மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் யோகி பாபு, மலையாள நடிகர் லால்...

ரஜினி கலந்து கொள்ளும் மேன் வெர்சஸ் வைல்டு படப்பிடிப்பு

by on January 28, 2020 0

சர்வதேச புகழ் பெற்ற டிஸ்கவரி சேனலின் ஹிட் புரொகிராம்காளில் ஒன்றசன ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்கான படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருது. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ்,...

சிம்பு வைரல் புகைப்படங்கள் – நீ அடங்க மாட்டியா தலைவா

by on January 28, 2020 0

சிம்புவைப் பொறுத்தவரை அவருக்கு பிஆர்ஓ என்றோ, எதிரி என்றோ இன்னொருவர் உள்ளே வரத் தேவையே இல்லை. அவரே அவருக்கு எல்லாமும் ஆக இருக்கிறார். அவரது ஆல்டைம் ஃபேவரிட்டான நயன்தாராவின் உதடு கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது அவருக்கு வேண்டாதவர்களோ, அல்லது மீடியாக்களோ இல்லை. அவரேதான் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார். இப்போதும் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும்...

மாஸ்டர் படம் விலை குறைத்து விற்ற மாஸ்டர் பிளான்

by on January 27, 2020 0

நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது. பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு...

ஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது

by on January 27, 2020 0

‘பூவரசம் பீப்பி’ மூலம் அறிமுகமான பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம். அதில் அதிகமாகக் கவனிக்கப்படாத ஆவர், தனது அடுத்த படமான ‘சில்லுக் கருப்பட்டி’யில் அதிகப் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரது அடுத்த படமும் வெளியாக தயாராக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லை ? ஆனால் அதுதான் உண்மை. ஹலிதாவின் அடுத்த படமான ‘ஏலே’ வெகுவிரைவில்...