July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

நாடோடிகள் 2 படத்தின் கடைசி முயற்சி புதிய ட்ரெய்லர்

by on January 25, 2020 0

பதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் ‘நாடோடிகள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன. எனவே, நாடோடிகள்2 படத்துக்கு பூஜை போட்டு இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது. முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது....

என் ஊக்கத்தை தடுத்த தவறானவர்கள் – வரலட்சுமி வெளியிட்ட கடிதம்

by on January 25, 2020 0

புகழ்பெற்ற நடசத்திரத்தின் வாரிசு என்பதற்காக யாரும் வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிவிடுவதில்லை. அது ஒரு ‘விசிட்டிங் கார்ட்’ என்ற அளவில் அவரவர்களே தங்கள் திறமை மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படி உயர்ந்தவர்கள்தான் பிரபு, கார்த்திக், ராதாரவி, விஜய், சூர்யா, கார்த்தி போன்றோர். அதிலும் இந்த ஆணாதிக்க உலகில் பெண் வாரிசுகள் பெருமை...

இயக்குனர் சுசீந்திரன் விபத்தில் சிக்கினார்

by on January 24, 2020 0

தமிழ் பட உலகில் தனக்கென தனியிடம் கொண்டவர் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி சாம்பியன் படத்தை எடுததிருந்தார். இன்று காலை டைரக்டர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் போது அவர் மீது வாகனம் ஒன்று மோதி கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு எலும்பு முறிவுக்கான லேசர்...

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளிவருவார்

by on January 24, 2020 0

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் பேட்டியளித்தார். “தந்தை பெரியார் தனி ஒரு மனிதர் அல்ல, அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம். தந்தை பெரியார் குறித்து ரஜனிகாந்த் ஊண்மைக்குப் புறம்பாக பேசியிருப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடப்பதை மக்க்ள் ஆட்சியாகவே நினைக்கவில்லை. தம்ழியகத்தில் எடப்பாடியின்...

வானம் கொட்டட்டும் இசை விழாவில் ராதிகாவை சீண்டிய சரத்குமார்

by on January 24, 2020 0

‘மெட்ராஸ் டாக்கீஸ்’ சார்பாக இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கும் படம் ‘வானம் கொட்டட்டும்’. இவருடைய உதவி இயக்குநராக இருந்த தனா இப்படத்தை இயக்குகிறார். இதன் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் பேசியதாவது நடிகர் சாந்தனு பேசும்போது, “கடந்த 10 வருடங்களாக போராடிக் கொண்டிருந்தேன். அதில் கிடைத்த அனுபவங்கள் என்னை...