November 16, 2026
  • November 16, 2026
Breaking News

Classic Layout

அடிவாங்கி உடற்பயிற்சி – ஆர்யா வெளியிட்ட வைரல் வீடியோ

by on March 2, 2020 0

கமல், விக்ரம், சூர்யா போல உடலை ஏற்றுவது இறக்குவது என எல்லாவிதமான பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபடும் நபர்களில் ஆர்யாவும் ஒருவர். பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ திரைப்படத்துக்காக கோவணத்துடன் ஜடா முடியுடன் நீண்ட காலம் ஆர்யா காட்சி அளித்ததே அதற்குச் சான்று. சமீபத்தில் அவர் பா.ரஞ்சித் அடுத்து அவரை வைத்து இயக்கவிருக்கும் படத்துக்காக உடலை...

நடிகையர் திலகம் நாக் அஷ்வின் இயக்க பிரபாஸ் நடிக்கும் மும்மொழித் திரைப்படம்

by on March 2, 2020 0

பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் உருவாகவிருக்கும் அடுத்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மும்மொழித் திரைப்படமாக அமைகிறது. இப்படத்தை வைஜயந்தி மூவிஸ் தயாரிக்க, ‘நடிகையர் திலகம்’ தந்த பிரபல இயக்குனர் நாக் அஷ்வின் இயக்குகிறார் ‘ரெபல் ஸ்டார்’ பிரபாஸ் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் புகழ் சேர்த்த பாகுபலி திரைப்பட வரிசைகளின்...

இந்தியன்2 விபத்து கமலுக்கு காவல்துறை சம்மன்

by on March 1, 2020 0

சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் பிரபல படப்பிடிப்பு தளமான ஈவிபி பிலிம் சிட்டி உள்ளது. இங்கு கடந்த மாதம் 19 ஆம் தேதி (பிப்ரவரி 19) ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமாக செட் அமைக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில், உதவி இயக்குநர் கிருஷ்ணா உட்பட மூன்று...

ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் நாளை ரிலீஸ்

by on March 1, 2020 0

திருமணத்துக்குப்பின் தனஞ்ஜெயன் தயாரித்த ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகுக்குத் திரும்பினார் ஜோதிகா. அப்போதும் எவ்வளவு வாய்ப்புகள் வந்தாலும் ஒரே சமயத்தில் பல்வேறு படங்களில் நடிக்காமல், ஒரு படத்தை முடித்துவிட்டு, அடுத்த படம் என திட்டமிட்டு நடித்து வருகிறார். அந்த வகையில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே பிரட்ரிக் இயக்கி வந்த ‘பொன்மகள் வந்தாள்’...

திருநங்கைகளுக்கு வீடுகள் கட்ட அக்ஷய்குமார் ஒன்றரை கோடி உதவி

by on March 1, 2020 0

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2. ஓ படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு மிகவும் பரிச்சயமானவர் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார். இந்தியில் பல வருடங்களாக முன்னணி ஹீரோவாக நடித்து வரும் இவர் இப்போது நம்மூர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் உருவாகும் ‘ லக்ஷ்மி பாம் ‘...

திரௌபதி படத்துக்கு காயத்ரி ரகுராம் நூதன புரமோஷன்

by on February 29, 2020 0

வெள்ளிக்கிழமையான நேத்து திரௌபதி திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் வெளியான பெரும்பாலான தியேட்டர்களில் ஆதரவு  இளைஞர்கள் பட்டாளம் கூடி, படத்துக்கு புரமோசன் செய்து வருகிறார்களாம். இதேப் படத்திற்கு எக்ஸ்ட்ரா விளம்பரம் செய்யும் விதமாக பாஜக பிரமுகரும் நடிகையுமான காயத்ரி ரகுராம், திரெளபதி படத்தின் டி-சர்ட்டை அணிந்து கொண்டு கலக்கலான போஸ்...