July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

இந்தி படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்ட பகீர் காரணம்

by on January 18, 2020 0

மஹாநடி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், கீர்த்தி சுரேஷுக்கு பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. அதில் ரொம்பவே தேர்வு செய்து ஒப்புக் கொண்டார். இந்தியில் ‘பதாய் ஹோ’ இந்திப் படத்தை இயக்கிய அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகும் ‘மைதான்’ படமும் ஒன்று. இதில் இந்திய ஃபுட்பால் டீம் முதல் பயிற்சியாளரான சையத் அப்துல்...

மணிரத்னத்தை மிஞ்சிய எம் ஜி ஆர்

by on January 17, 2020 0

கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக எடுக்க வேண்டும் என்கிற கனவு எம்ஜிஆர் காலத்திலிருந்தே தொடர்ந்து வருகிறது. இப்போதுதான் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வனை படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், பொன்னியின் செல்வன் கதையைத் திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எம்.ஜி. ஆருக்கே நீண்டநாள் கனவாக இருந்தது. போஸ்டர்வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. எம்.ஜி.ஆரின் பிறந்தநாள்...

எம்ஜிஆரின் நிறைவேறாத காதல் பற்றி அவரே எழுதியது

by on January 17, 2020 0

எம்ஜிஆர் பிறந்த நாளை ஒட்டி வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை – எம்ஜிஆர் பத்திரிகையாளர்கள் மீது மிகுந்த மதிப்பும் அன்பும் கொண்டவர். பத்திரிகையாளர்களிடம் நெருக்கமாக பழகுவதோடு, செய்தி சேகரிப்பவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பார். பல பத்திரிகையாளர்களுக்கு உதவிகளும் செய்திருக்கிறார். அவரே ஒரு பத்திரிகையாளர் என்பது பலருக்கு தெரியாது ‘‘பத்திரிகையாளர்கள்தான் மக்களுக்கும் கலைஞர்களுக்கும் இடையே தொடர்பு பாலமாக...

சண்முகராஜா என்கிற மிஷ்கின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு பாயுமா?

by on January 17, 2020 0

ஒரு வகையில் போலீஸ், கோர்ட் இவையெல்லாம் இல்லாவிட்டால் நம் ஆட்கள் என்னென்ன தில்லுமுல்லுகள் செய்வார்களோ என்று நினைக்கவே அச்சமாக இருக்கிறது. ஆனாலும், கோர்ட் உத்தரவைக் கூட துச்சமாக மதிக்கும் பேர்வழிகளுக்கு இப்போதும் குறைவில்லை. சில தினங்களுக்கு முன் இயக்குநர் மிஷ்கின் ஏவிஎம் குடும்ப வாரிசான மைத்ரேயாவிடம் அவரை ஹீரோவாக நடிக்க வைப்பதாக சொல்லி அவரது...

நம் கண்களையே நம்ப முடியாத எம்ஜிஆர் வீடியோ

by on January 17, 2020 0

இன்று எம்ஜிஆர் பிறந்த தினம் உலகெங்கிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையான தலைவி படத்தின் ஒரு செய்தி நம் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனவத் நடித்தது ஆச்சரியத்தை தந்தது. அவர் உருவப் பொருத்தம்...