July 3, 2026
  • July 3, 2026
Breaking News

Classic Layout

ஹீரோ ஆக்கிய தயாரிப்பாளரை விட்டு ஸ்ரீதேவி கணவருக்கு அஜித் படம் பண்ணலாமா..?

by on January 30, 2020 0

கமல் கோவின்ராஜ் தயாரித்து நடித்துள்ள படம் ‘புறநகர்’. இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விருந்தினர்கள் பேசியதிலிருந்து… விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. “இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய்...

அழகு மலராட டி எஸ் ராகவேந்தர் காலமானார்

by on January 30, 2020 0

எண்பதுகளில் புகழ்பெற்று விளங்கியவர் நடிகர் ராகவேந்தர். டி எஸ் ராகவேந்தர் என்று சொன்னால்தான் சினிமா ரசிகர்களுக்கு தெரியும். வைதேகி காத்திருந்தாளில் ரேவதி அப்பா கதாபாத்திரத்தில் வருவாரே அவர்தான். இவர் ஒரு இசையமைப்பாளரும் கூட. இவரது இயற்பெயர் விஜயரமணி. விஜயரமணி என்ற பெயரிலேயே ஆரம்பக்காலங்களில் இவர் திரைப்படங்களில் பின்னணி பாடி வந்தார். 1980-இல் வெளிவந்த யாக...

உலகதரத்தில் உரிமையுடன் 50 லட்சம் இசை டிராக்குகள் ரெடி

by on January 30, 2020 0

இன்றைய காலகட்டத்தில் பொழுதுபோக்குத் துறையில் சினிமா மட்டுமல்லாது வெப் தொடர்களும் குறும்படங்களும் விளம்பரங்களும் வேறு சில கலைப் படைப்புகளுமாக படைப்புலகம் விரிந்துகொண்டே போகிறது. அவற்றுக்கான தொழில்நுட்ப தேவைகளும் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு வருகின்றது. அந்த தேவைகளுக்காக முறையின்றி அனுமதி பெறப்படாத படைப்புகளை வேறு படைப்புகளில் இருந்து எடுத்தாளும்போது அனுமதி பெறாதவை நிராகரிக்கப்படும் சூழலும் இருந்து...

ஷங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் யோகிபாபு

by on January 29, 2020 0

18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்த்த பிரபல திரைப்பட வினியோகஸ்தர் எஸ்.பி. செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள ” டகால்டி ” என்னும் முழுமையான காமெடி படம் இம்மாதம் 31ஆம் தேதி உலகமெங்கும் ரிலீசாகிறது. சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகக சார்ந்த முன்னணி நடிகை ரித்திகா சென்,...

96 படத்தின் தெலுங்கு பதிப்பு ஜானு டிரெய்லர் வெளியானது

by on January 29, 2020 0

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் 2018-ம் வருஷம் வெளியாகி ஹிட் அடிச்ச திரைப்படம் ‘96′. ஒளிப்பதிவாளர் சி. பிரேம் குமார் எழுதி இயக்கிய இப்படம் ரசிகர்களுடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக 90’s மாணவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையடுத்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் இயக்குனர் பிரேம் குமார். தெலுங்கில் ‘ஜானு’ எனப்...

ரஜினி யின் எளிமையை புகழும் பேர் கிரில்ஸ்

by on January 29, 2020 0

அகில உலக அளவில் புகழ் பெற்ற டிஸ்கவரி தொலைகாட்சி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரித்துள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் Man Vs Wild என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமான ஒன்று. இதில் Bear Grylls என்னும் சாகச வீரர், மயிர் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடர்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து,...

அஜித் துடன் நடிக்க பாலிவுட் நடிகைகள் மறுப்பு..?

by on January 29, 2020 0

அசின் தொடங்கி இலியானா, தமன்னா என்று பல நடிகைகள் பாலிவுட் போனார்கள் . ஆனால் இவர்களில் ஒருவர் கூட இந்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் போனது. போன வேகத்திலேயே பலர் திரும்பி வந்தார்கள். இதில் அசின் உஷாராக திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்த வரிசையில் நடிகை டாப்ஸி மட்டும்...