July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

ஓப்பன்ஹைமர் (ஹாலிவுட்) திரைப்பட விமர்சனம்

by on July 23, 2023 0

உலக அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக வந்திருக்கிறது யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் ‘ஓப்பன் ஹைமர்’. காரணம் இதன் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் என்பதுதான். அமெரிக்காவில் தயாரான முதல் அணுகுண்டின் தந்தையான ஜே.ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கை சரிதமாக இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஓப்பன்ஹைமர் வேடத்தில் புகழ்பெற்ற நடிகர் சில்லியன் மர்பி நடித்திருக்கிறார். இயல்பில் அமெரிக்க...

கர்நாடகாவில் தேவர் சிலை அமைக்க தேசிய தலைவர் படக்குழு கோரிக்கை

by on July 23, 2023 0

பசும் பொன் முத்து ராமலிங்க தேவர் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் அக்டோபர் 30 அன்று பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இதில் முத்துராமலிங்க தேவர் வேடத்தில் ஜெ.எம். பஷீர் நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். மூலக்கதை ஏ.எம்.சௌத்திரி. இந்நிலையில் மாண்புமிகு கர்நாடக துணை...

எக்கோ திரைப்பட விமர்சனம்

by on July 23, 2023 0

“நாம் செய்த வினை பூமராங் போல – திரும்ப வந்து நம்மையே தாக்கும்…” என்பார்கள். அதையே கொஞ்சம் மாற்றி ‘நாம் செய்த வினையின் எதிரொலி (Echo) நம்மையே தாக்கும்…’ என்கிறார் இந்தப் பட இயக்குனர் நவீன் கணேஷ். அவ்வப்போது திரையில் தலை காட்டும் ஸ்ரீகாந்த், இந்தப் படத்தின் நாயகன் ஆகி இருக்கிறார். இன்னும் சொல்லப்...

சூர்யா பிறந்தநாளில் வெளியான கங்குவா புரோமோ டீஸர்

by on July 23, 2023 0

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல்ராஜா, யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து வம்சி-பிரமோத் வழங்கும், இயக்குநர் சிவா இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் நடிகர் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ படத்தின் புரோமோ டீசர் தற்போது வெளியாகியுள்ளது! சென்னை (ஜூலை 23, 2023): நடிகர் சூர்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும், பிரம்மாண்டமான படமான ’கங்குவா’ படத்தின் பிரம்மாண்டமான புரோமோ டீசரை...

சத்திய சோதனை திரைப்பட விமர்சனம்

by on July 22, 2023 0

நல்லவன் என்ற வார்த்தைக்கு வாழ்க்கை அகராதியில் பொருள் தேடினால் பிழைக்கத் தெரியாதவன் என்றுதான் வரும். அப்படி அப்பாவியாக இருக்கும் நல்லவனான பிரேம்ஜி நல்லது செய்யப் போய் எப்படி சோதனைக்கு உள்ளாகிறார் என்பதுதான் படத்தின் கதை. சங்குப்பட்டி என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் வசிக்கும் பிரேம்ஜி வழியில் போய்க் கொண்டிருக்கும் போது ஒருவரை கொலை செய்து போட்டிருப்பதைப்...

ரஜினியை வாழ வைத்த தமிழ் மக்கள் விஹானையும் வாழ வைப்பார்கள் – கே.ராஜன்

by on July 22, 2023 0

லாக் டவுன் டைரி பட இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”. 900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் – பி.கே.எச் தாஸ். இசை – ஜாசி கிஃப்ட் & AB...

டிடி ரிட்டர்ன்ஸ் முழுக்க என் படமாக இருக்கும் – சந்தானம்

by on July 22, 2023 0

ஆர்.கே.என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ பத்திரிகையாளர் சந்திப்பு… ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...