பி.சி. ஸ்ரீராம் -சேரனுக்கு விருது வழங்கி கௌரவித்த நண்பன் குழுமம் நடிகர் சங்க தலைவர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பனிசத்துடன் இணைந்து கொள்ளுங்கள்- நடிகர் ஆரி அர்ஜுனன் வேண்டுகோள் நலிந்த கலைஞர்களை ஊக்குவிக்க தொடங்கப்பட்டது தான் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நண்பன் குழும தலைவர் நரேன் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை...
குட் நைட்’ தயாரிப்பாளர்களின் அடுத்த பட அறிவிப்பு பெரியஹீரோக்களின் படம் மட்டுமே தியேட்டர்களில் பெரிய வசூல் செய்யும் என்பதை மாற்றி விமர்சன ரீதியான வரவேற்பு மட்டுமின்றி நல்ல வசூலையும் பெற்று தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கையூட்டும் படமாக அமைந்தது குட்நைட். அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின்...
கல்லறை என்று தலைப்பு வைத்து விட்டதாலோ என்னவோ கொடைக்கானலில் தொடங்கும் முதல் காட்சியில் ஒரு கல்லறையைக் காட்டி விடுகிறார் இயக்குனர் ஏ.பி.ஆர். தன் இரு மகள்களோடு கொடைக்கானல் வருகிறார் புதுப் பணக்காரர். சொந்தமான சொகுசு பங்களாவில் மூவரும் தங்கி, தன் இளைய மகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுதான் அவரது நோக்கம். அந்தப் பெண்ணுக்கு...
கொஞ்சம் துரிதமாகவோ அல்லது தாமதமாகவோ ஹாலிவுட் என்ன முயற்சி எடுக்கப்படுகிறது அது கோலிவுட்டுக்கும் வந்துவிடும். அப்படி சூப்பர் ஹீரோக்கள் படங்கள் பல கோடி வீட்டில் வந்து கொண்டிருக்க சூப்பர் ஹியூமன் பற்றிய படம் ஒன்றை வெப்பன் என்று தலைப்பிட்டு வரவிருக்கிறது. அந்தப் படத்தில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத ஒரு சூப்பர் ஹியூமனாக வடிவமைக்கப்பட்டிருக்கிறார்...
சினிமா திருட்டை ஒழிக்கவும், திரைத்துறையை மேலும் மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். திரைத்துறைக்கு ரூ.20,000 கோடி இழப்பு ஏற்படுத்தும் சினிமா திருட்டைத் தடுக்க திருத்தங்கள்: திரு தாக்கூர் திரைப்பட உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என்ற...
முதல் இரண்டு பாகங்களை போலவே இதுவும் ஹாரார் காமெடி ஜேனர்தான். நோ லாஜிக் ஒன்லி மேஜிக் என்ற அளவில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தாலும் மூன்று நான்கு கதைகளை ஒன்றுக்குள் ஒன்றைப்பின்னி இன்னொரு கதை சொல்லி இருக்கிறார் இயக்குனர் விஜய் குமார்… பாண்டிச்சேரி பக்கம் ஒரு பிரெஞ்சுக் காரர் குடும்பம் சூதாட்ட கேம் ஷோ நடத்திக் கொண்டிருக்க,...
ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !! Arabi production சார்பில் ரஜீஃப் சுப்பிரமணியம் மற்றும் Viyan ventures சார்பில் வினோத் ராஜேந்திரன் இணைந்து தயாரிக்க, உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “ஃபைண்டர்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடகங்கள்...