July 16, 2026
  • July 16, 2026
Breaking News

Classic Layout

பீட்ஸா 3 தி மம்மி திரைப்பட விமர்சனம்

by on July 29, 2023 0

ஒரு படத்தினுடைய வெற்றி அதே தலைப்பில் இன்னும் சில படங்களைத் தயாரிக்க வைத்து விடுகிறது. அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் ‘பீட்ஸா 3 – தி மம்மி.’ தமிழ்த் திரையுலகில் எந்தப் பெரிய தயாரிப்பாளரும் செய்யாத சாதனையாக தயாரிப்பாளர் சி.வி.குமார் பல திறமையான இயக்குனர்களைத் தந்தார். அவரது பிராண்ட் வேல்யூ அதுதான். அப்படித்தான் மோகன்...

எல்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

by on July 29, 2023 0

எல் ஜி.எம் என்றால்..? ‘லெட்ஸ் கெட் மேரிட்..!’ அப்படி என்றால்… “நாம கல்யாணம் கட்டிக்கலாம்..!” என்பதுதான். தலைப்பில் இவ்வளவு காம்ப்ளிகேஷன் இருந்தாலும் கதை என்னவோ சிம்பிளான லைன்தான். ஐடி துறையில் வேலை பார்க்கும் அம்மா பிள்ளையான ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலர்களாக இருக்க, திருமணம் செய்து கொள்ள ஒரு கட்டத்தில் முடிவெடுக்கின்றனர். அப்போதுதான் இவானா...

லவ் திரைப்பட விமர்சனம்

by on July 27, 2023 0

படம் தொடங்கியது முதல் எண்டு கார்டு வரை இந்தப் படத்துக்கு ‘ லவ் ‘ என்று ஏன் தலைப்பு வைத்தார்கள் என்பது புரியவில்லை. யாரும் யாரையும் லவ்வவே இல்லை. அப்பாவின் பிசினஸ்ஸை கவனித்துக் கொள்ளும் கோடீஸ்வரி வாணி போஜன் சொந்தத் தொழில் செய்து தோற்றுப் போன பரத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் திருமணம் செய்து...

ரஜினி பாடல்களைப் பாடி நடிகைகளை மகிழ்வித்த நட்டி – வெப் பட சுவாரஸ்யம்

by on July 27, 2023 0

*மிஸ்கின் போல திறமையானவர் ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூனுக்கு கார்த்திக் ராஜா பாராட்டு *ஜெயிலர் திரைப்படம் வரும் மாதத்தில் எங்களது படமும் வெளியாவதில் மகிழ்ச்சி ; ‘வெப்’ இயக்குனர் ஹாரூண் வேலன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எம் முனிவேலன் தயாரித்துள்ள படம் வெப் (WEB). அறிமுக இயக்குனர் ஹாரூண் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நட்டி நட்ராஜ்...

தியேட்டர் மற்றும் ஓடிடி யில் ஒரே நாளில் வெளியாகும் யோக்கியன்

by on July 27, 2023 0

ஜெய் ஆகாஷ் நடிக்கும் யோக்கியன் திரைப்படம் ஜூலை 28ல் முதல் முறையாக தியேட்டர் மற்றும் ஓ.டி.டி.யில் ஒரே நேரத்தில் ரிலீஸ்… மூன் ஸ்டார் பிக்சர்ஸ் சார்பில் வி மாதேஷ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் யோக்கியன். இதில் ஜெய் ஆகாஷ் தந்தை, மகன் என் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். ஹீரோயின்களாக கவிதா, ஆர்த்தி...

டைநோசார்ஸ் திரைப்பட விமர்சனம்

by on July 26, 2023 0

தலைப்பைப் பார்த்துவிட்டு இது ஏதோ ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டைனோசர் படம் போல இருக்கிறது என்று குடும்பத்தோடு போக திட்டமிட்டு விடாதீர்கள். இந்த டைனோசர்ஸின் விஷயமே வேறு. Die No Sirs என்று இதற்கு விளக்கமும் வருகிறது படத்தில். அதாவது “நான் சாக விரும்பவில்லை சார்வாள் …” என்பதுதான் தலைப்பின் பொருள்.  அது மட்டும் இல்லாமல்...

மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் திரட்டிய 500+ கோடி பிரீமியம்

by on July 25, 2023 0

தென்னிந்தியாவில், மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் 22-23 நிதியாண்டில் ரூ.500+ கோடி மொத்த எழுதப்பட்ட பிரீமியத்தில் வலுவான 37% அதிகரிப்பை பதிவு செய்கிறது, மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சந்தை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கிறது. ·மணிப்பால் சிக்னா ஹெல்த் இன்சூரன்ஸ் அதன் புதுமையான உடல்நல காப்பீட்டு தீர்வுகளுடன் இந்தியா மற்றும் தெற்கு சந்தைகள் முழுவதிலும்...