காட்சி வடிவமான சினிமாவில் படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஒரு கதையைக் கொலை செய்பவர்களுக்கு மத்தியில் ஒரு கொலையைப் பற்றிய கதையை அழகியலுடன் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கி அளித்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார். முதல் காட்சியிலேயே கதை சொல்ல ஆரம்பித்து விடும் விதம் அருமை. மும்பையைச் சேர்ந்த மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி சென்னையில்...
1978-இல் ருத்ரய்யா இயக்கத்தில் வெளிவந்த ‘அவள் அப்படித்தான்’ திரைப்படம் தமிழ் பட உலகில் என்றென்றும் பேசப்படத்தக்கது. பெண் என்பவள் யாருடைய எதிர்பார்ப்புக்கும் உருவக வடிவமைப்புக்கும் உட்படாதவள் என்கிற சுதந்திர சிந்தனையை விதைத்தது அந்தப் படம். அந்த சிந்தனையின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்கிற முயற்சியில் 2023-ல் வந்திருக்கிறது இந்தப் படம். இப்படத்தை இரா.மு. சிதம்பரம்...
‘ஆஹா தமிழ்’ வழங்கும் மங்கூஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், விகாஸ் ஆனந்த் இயக்கத்தில் கிஷன், மோனிகா நடிப்பில், ஜூன் 21-ம் தேதி நேரடியாக ‘ஆஹா தமிழ்’ ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’சிங்க்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. நிகழ்வில் ஆஹா வைஸ் பிரசிடெண்ட்டும் கண்டெண்ட் ஸ்ட்ரேட்டர்ஜிஸ்ட்டுமான கவிதா...
மாணவர்கள் கவனம் சிதறாமல், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் – சிவகுமார் சமமான கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – சூர்யாமனிதனை முழுமையாக்குவது கல்வி மட்டுமே – கார்த்தி திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 43 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வில் நல்ல மதிப்பெண்களை எடுத்த, மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து...
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் தருணத்தில்… எங்கள் சங்க “CD 23” விழாவை கொண்டாடுவதில் பெருமைப்படுகிறோம்..! தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கம் ஆரம்பித்து 23 ஆண்டுகளாக மிக சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அதை சிறப்பிக்கும் வகையில் CD-23 என்ற பெயரில் பிரம்மாண்டமான கலை விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா...
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில பொதுக்கூட்டம்! இந்திய ஜனநாயக கட்சி தலைவர் டாக்டர். ரவிபச்சமுத்து பிறந்தநாள் விழா மற்றும் மாநில அளவிலான பிரம்மாண்ட பொதுக்கூட்டம் சனிக்கிழமை (15.07.2023) நடைபெற்றது. YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த கூட்டம் கலை நிகழ்ச்சியுடன் துவங்கியது. இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் டாக்டர்....
துப்பறியும் கதைகளுக்கு உலகம் முழுவதும் எப்போதும் வரவேற்பு உண்டு. இந்திய மொழிப்படங்களிலும் பல்வேறு வெற்றிப்படங்கள் துப்பறியும் கதைக்களத்தில் வெற்றிபெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் நடிகர் அஜய் முக்கிய வேடத்தில் நடித்து சேத்குரி மதுசூதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “சக்ரவியூஹம்”. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். கதையின் நாயகனாக அஜய்...