November 27, 2024
  • November 27, 2024
Breaking News

Currently browsing விமர்சனம்

அக்கரன் திரைப்பட விமர்சனம்

by by May 1, 2024 0

ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரை என்பார்கள். அதைப்போல நட்சத்திரங்களை வைத்துப் படம் எடுக்க முடியாதவர்கள் நல்ல கதையை நம்பிப் படம் எடுக்கலாம். 

அதற்கு உதாரணமாக அமைந்திருக்கிறது இந்தப் படம். எல்லாப் படங்களிலும் குணச்சித்திர மற்றும் துணைப் பாத்திரங்களில் வரக்கூடிய எம்.எஸ்.பாஸ்கர், கபாலி விஷ்வந்த்தை வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை ரசிக்கும்படி எடுத்து விட முடியாதா என்று தொடைதட்டிக் களம் இறங்கி இருக்கிறார் இயக்குனர் அருண் கே பிரசாத்.

அதற்கு அவர் நம்பியிருப்பது ஒரு ஆக்ஷன் த்ரில்லரை….

Read More

கொலை தூரம் திரைப்பட விமர்சனம்

by by Apr 28, 2024 0

படத்தின் தலைப்பைப் பார்த்தால் பாக்கெட் நாவல் தலைப்பு போல இருக்கிறதா..? கிட்டத்தட்ட கதையும் பாக்கெட்டில் வைக்கும் துண்டுப் பேப்பர் அளவுக்கானதுதான்.

தன் மூன்று சகோதரிகளுக்கு மணமுடித்து அவர்களுக்கு ஒரு நல்வாழ்க்கையை ஏற்படுத்திவிட்டு பின் துபாய் சென்று விடுகிறார் நாயகனாக வரும் யுவன் பிரபாகர்.

அங்கே சம்பாதித்த பணத்துடன் சொந்த ஊருக்கு செல்வந்தராக வருகிறார். தங்கள் வாழ்க்கையை சீராக அமைத்துக் கொடுத்த அண்ணனுக்கு சகோதரிகள் ஒரு பெண்ணைப் பார்த்து மணமுடித்து வைக்கிறார்கள்.

மணமான ஒரே வாரத்தில் மனைவி அவரை விட்டு பிரிந்து…

Read More

ரத்னம் திரைப்பட விமர்சனம்

by by Apr 27, 2024 0

ஒரு படத்தை சற்றே நீளமாக எடுத்துவிட்டு அதை மூன்றாகக் கத்தரித்து இரண்டாம் பாகம் மூன்றாம் பாகம் என்றெல்லாம் வெளியிடுவது இன்றைய ட்ரெண்ட். 

ஆனால் இதில் இயக்குனர் ஹரி முற்றிலும் மாறுபட்டவர். மூன்று பாகங்களுக்குத் தேவையான ஒரு படத்தை எடுத்து முடித்துவிட்டு அதை எடிட்டோ எடிட் செய்து ஒரு படமாகச் சுருக்குவதில் கை தேர்ந்தவர். அதனாலேயே அவர் படங்கள் இறக்கை கட்டி பறக்கும் வேகம் கொள்கின்றன.

கதைகளைப் பிடிப்பதிலும் அவர் லைன் பிடிக்கும் விதமே அலாதியானது. இந்தப் படத்தில் அப்படிதான்.

திருப்பதியில்…

Read More

ஒரு நொடி திரைப்பட விமர்சனம்

by by Apr 26, 2024 0

ஒரு நொடியில் நாம் எடுக்கும் அவசர முடிவு நன்மையாகவோ, தீமையாகவோ நம் வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்ற உண்மையை கேப்ஸ்யூலில் வைத்து ஒரு கதை எழுதி இயக்கியிருக்கிறார் பி. மணிவர்மன்.

சஸ்பென்ஸ் திரில்லர் வகையறாவில் மர்டர் மிஸ்டரியையும் கலந்து அதற்கு ஒரு கேஸ் ஹிஸ்டரியாகத் திரைக்கதையும் எழுதி இருக்கிறார் அவர்.

சுற்றி வளைத்தெல்லாம் மூக்கைத் தொடாமல் முதல் காட்சியிலேயே நேரடியாக பரபரப்புக்குள் வந்துவிடுகிறது திரைக்கதை. காவல் நிலையம் வரும் ஸ்ரீ ரஞ்சனி தன் கணவர் எம்.எஸ்…

Read More

Never Escape திரைப்பட விமர்சனம்

by by Apr 21, 2024 0

திரையரங்கைக் களமாகக் கொண்டு ஒரு சில படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படமும் அந்த வகையைச் சார்ந்ததுதான்.

திரையரங்குக்குள் நிகழும் ஒரு திரில்லர் ஜேனரை நம் கண் முன் வைக்கிறார் இயக்குனர் டி. ஶ்ரீ அரவிந்த்ராஜ்.

கதை இதுதான்…

ஒரு தியேட்டருக்குள் அமானுஷ்யமாக ஏதோ நடக்கிறது என்று பொதுவாக ஊரில் புரளி கிளம்ப அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று நிரூபிப்பதற்காக ஒரு யூட்யூப் சேனல் அந்தத் தியேட்டருக்குப் படையெடுக்கிறது.

அதே நேரம் ஒரு விபத்து தொடர்பாக போலீஸிடம் இருந்து தப்புவதற்கு பதுங்கு குழியாக…

Read More

ஃபைண்டர் திரைப்பட விமர்சனம்

by by Apr 21, 2024 0

“ஆயிரம் குற்றவாளிகள் வெளியில் இருக்கலாம். ஆனால் ஒரு நிரபராதி கூட உள்ளே (சிறைக்குள்) இருக்கக் கூடாது…” என்பதுதான் காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் சட்டத்தின் ஆதிக்குரல்.

ஆனால் சொல்வதோடு அது முடிந்து விடுகிறதா… அப்படி ஒரு நிரபராதி மாட்டிக் கொண்டால் அவன் நிலை என்ன..? 

இதை யோசித்து ஒரு திரைக் கதையை உருவாக்கி இந்தப் படத்தை இயக்கியிருப்பதுடன் தானே நாயகனாக நடித்திருக்கிறார் வினோத் ராஜேந்திரன். 

‘இப்படி பாதிக்கப்பட்ட நிரபராதிகளை வெளியே கொண்டு வருவதற்காக அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பு போல இந்தியாவிலும்…

Read More

சிறகன் திரைப்பட விமர்சனம்

by by Apr 18, 2024 0

பட்ஜெட் பெரிதாக இல்லாமல், பெரிய நட்சத்திரங்களும் இல்லாத படத்தைப் பார்க்க தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்றால் இருக்கும் ஒரே வழி வித்தியாசமான ஸ்கிரிப்ட்டில் படம் எடுப்பது தான். 

அப்படித்தான் இந்தப் பட இயக்குனர் வெங்கடேஸ்வராஜ் நினைத்திருக்கிறார். அந்த நினைப்புக்கு அவருக்குக் கை கொடுத்திருப்பது நான் லீனியர் படத் தொகுப்பில் ஹைப்பர் லிங்க் திரைக்கதை அம்சம் கொண்ட உத்தி.

ஒரு இரவில் ஒரு அரசியல்வாதியும் பயிற்சி வழக்கறிஞரும் கொல்லப்படுகிறார்கள் அதை பார்த்த ஒரே சாட்சியாக இருக்கிறார் வழக்கறிஞராக வரும்…

Read More

வல்லவன் வகுத்ததடா திரைப்பட விமர்சனம்

by by Apr 17, 2024 0

தலைப்பைப் பார்த்தால், வல்லான் வகுத்ததே நீதி என்ற அளவில் வஞ்சகர் கைகளில்தான் உலகம் இருக்கிறது என்கிற எதிர்மறை சிந்தனை கொண்ட கதை போல் தோன்றும். 

ஆனால் அப்படியெல்லாம் இல்லை. உள்ளத்தில் நல்ல உள்ளத்திற்கு எப்போதும் தாழ்வில்லை என்கிற நல்ல கருத்தைத்தான் முன் வைத்திருக்கிறார் இயக்குனர் விநாயக் துரை.

இந்தப் படத்தின் ஆச்சரியமான விஷயம் இதில் ஹீரோ என்றோ ஹீரோயின் என்றோ யாருமே கிடையாது என்பதுதான். இந்த சமுதாயத்தில் நாம் காணக்கூடிய வகையில் ஐந்து விதமான கதாபாத்திரங்கள் வருகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு…

Read More

ரோமியோ திரைப்பட விமர்சனம்

by by Apr 12, 2024 0

ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் ‘ரோம் காம்’ எனப்படும் காமெடி கலந்த காதல் படங்கள் அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் கோலிவுட்டில் இந்த ஜேனர் படங்கள் வருவது  குறைவுதான். 

அந்தக் குறையைப் போக்குவதற்காக முயன்றிருக்கும் இயக்குனர் விநாயக் வைத்தியநாதனின் காமெடி வைத்தியம் வென்று இருக்கிறதா என்று பார்க்கலாம்.

இதில் இரண்டு புதிய விஷயங்கள் தூக்கலாக இருக்கின்றன. ஒன்று, விருப்பமில்லாத (காதலியை அல்ல…) மனைவியைக் காதலிக்கும் கணவன் என்கிற ஐட்டம். இன்னொன்று ரொமான்டிக்கில் இதுவரை பிலோ ஆவரேஜ் ஆக…

Read More

டியர் திரைப்பட விமர்சனம்

by by Apr 11, 2024 0

சின்ன சத்தம் கேட்டாலே தூக்கத்திலிருந்து எழுந்து விடும் நாயகன் ஜிவி பிரகாஷுக்கு உறக்கத்தில் மெகா டெசிபல் சத்தத்தில் குறட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷைத் திருமணம் செய்து வைக்கப் போய்… ஜிவியின் ‘பேட்  நைட்ஸ்’ மாறி ‘குட் நைட்’ வந்ததா என்பதே படத்தின் லைன்.

அதைக் கொஞ்சம் குறட்டை, நிறைய அரட்டையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

டிவி செய்தி வாசிப்பாளர் வேடத்துக்கு ஜிவி பிரகாஷின் குரலும், மாடுலேஷனும்  ஒத்துழைக்கின்றன. பெரிய சேனலில் செய்தி வாசிப்பாளராக வேண்டும் என்கிற…

Read More