சில நொடிகளில் திரைப்பட விமர்சனம்
நல்லதும் சரி கெட்டதும் சரி சில நொடிகளில் நடந்து முடிந்து விடுகிறது ஆனால் அதனுடைய விளைவுகள் பல காலம் நம் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்த விஷயத்தை மூன்று பாத்திரங்களை வைத்து நம்மிடம் கடத்தி இருக்கிறார் இயக்குனர் வினை பரத்வாஜ்.
லண்டனில் நடக்கும் கதையில் மருத்துவரான ரிச்சர்ட் ரிஷி, மாடல் அழகி யாஷிகாவுடனான தொடர்பில் இருக்கிறார். இருவரும் மது போதை பொருள்கள் உடன் படுக்கையையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அதன் பிறகு தான் நமக்கு தெரிகிறது ரிச்சர்ட் ரிஷி…
Read More