
குபேரா திரைப்பட விமர்சனம்
இந்திய அரசாங்கத்தின் அமைச்சகத்தையே கைக்குள் வைத்திருக்கும் ஒரு மாபெரும் தொழில் அதிபரின் சாம்ராஜ்யத்தை சாதாரண ஒரு பிச்சைக்காரன் அழித்துவிட முடியுமா?
இப்படி நடந்தால் முடியும் என்று சில பல காய் நகர்த்தல்களில் கதை சொல்கிறார் இயக்குனர் சேகர் கம்முலா. அந்த ரசவாதம் பிச்சைக்காரன் அறியாமலேயே நடக்கிறது என்பது சுவாரஸ்யம்.
படத்தில் ஏகப்பட்ட ஆச்சரியங்கள்..!
படத்தின் ஹீரோ என்று நாம் அறிந்து வைத்திருக்கும் தனுஷ் முன்பாதியின் பாதியில்தான் வருகிறார். முன்னணி ஹீரோவான கிங் நாகார்ஜுனாவும் எந்தவித பரபரப்பும் இன்றி சிறையில் கைதியாக…
Read More