வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ளதாக திரையரங்குகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த செய்திகள் நேற்று சமூக வலைதளங்களில் வலம் வரவே இதுகுறித்து இன்று அமைச்சர் கடம்பூர் ராஜு களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் கூறிய கூறிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “தமிழகத்தில் திரையரங்குகள், வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபம் ஆகியவற்றுக்கு தற்போது எவ்வித தளர்வுகளும் வழங்கப்பட மாட்டாது” என அமைச்சர் கடம்பூர் ராஜூ திட்டவட்டமாக…
Read More
பிரபல தொலைக்காட்சிகளான சன் டிவி மற்றும் விஜய் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பான ‘வாணி ராணி ‘ மற்றும் ‘ அரண்மனை கிளி ‘ சீரியல்களில் நடித்துள்ள நடிகை நவ்யா சுவாமி.
இவர் தெலுங்கு மொழியிலும் பல சீரியல்களில் நடித்து அங்கும் புகழ்பெற்று வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தெலுங்கு சீரியல் படப்பிடிப்பிற்காக சென்று உள்ளார்.
அப்போது அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது…
Read More
உலகெங்கும் வியாபித்து உள்ள கொரோனா வைரஸ் சினிமா காரர்களையும் விட்டுவைக்கவில்லை. இதில் பாதிக்கப்பட்டு பல பிரச்சனைகளுக்கு பின் மீண்டுள்ளார் விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத்.
கடந்த சில தினங்களுக்கு முன் covid-19 வைரசால் பாதிக்கப்பட்ட மஜீத் வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் என்று…
Read More
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஷான் ரோல்டன் –
பிரபல எழுத்தாளர் சாண்டில்யனின் மகனும், மிருதங்க வித்வான் ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவின் மகனுமான இந்த ஷான் ரோல்டன் முண்டாசுப்பட்டி, ஜோக்கர், வேலையில்லா பட்டதாரி 2, மெஹந்தி சர்க்கஸ் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் பெருகிவிட்ட இந்த தமிழ் சினிமா சூழலில் எல்லா இசையமைப்பாளர்களும் இணக்கமான போக்கை கடைபிடித்து வர இவர்…
Read More
தனுஷுடன் ‘திருடா திருடி’ படத்தில் ஜோடியா நடித்தவர் சாயா சிங். இப்படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலுக்கு இவர்கள் போட்ட ‘தெறி’ ஆட்டதாலும் படம் ஹிட் அடித்தது.
மேலும் இவர் தனுஷ் இயக்கிய ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘ஆக்ஷன்’, அருள்நிதி நடித்த ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.
இவருக்கு இந்த மாதம் 16-ம் தேதி பிறந்தநாள். லாக் டவுனும் அதுவுமாய் ரசிகர்களுக்கு என்ன பரிசு தரலாம் என்று யோசித்தவருக்கு ஒரு யோசனை உத்தித்தது.
அதன்படி மன்மத ராசா…
Read Moreதமிழுக்கு முற்றிலும் ஒரு புதிய கதைக்களம் என்பதுடன் இதுவரை எந்த ஹீரோவும் ஏற்காத வேடம் இதில் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண் ஏற்றிருக்கும் வேடம்.
Read More