ஆகுமெண்டெட் ரியாலிடியை மேம்படுத்த சென்னையில் தடம் பதிக்கும் 4பாயிண்ட்2
தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
நீடித்த வணிக சென்னை: 2022 ஜூலை 20 : ஆகுமெண்டெட் ரியாலிடியில் (ஏஆர்) சிறந்து விளங்கும் தொழில்நுட்ப இயலுறு நிறுவனம் 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ் ஆகும். வளர்ச்சிக்கு ஏஆர் தொழில்நுட்பத்தை உள்ளூர் தொழில் முனைவோர்கள் பயன்படுத்த உதவும் வகையில் இந்நிறுவனம் சென்னையில் தடம் பதித்துள்ளது. தமிழக அரசு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 4பாயிண்ட்2 டெக்னாலஜீஸ்…
Read More
சென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
செல்லிலிருந்து மூலக்கூறு மரபியல் மூலம் உயர்வகையிலான நோய் கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய…
சென்னை, 05 ஜூலை 2022: சென்னை மாநகரில் முன்னணி மல்ட்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாகத் திகழும் சிம்ஸ் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அடங்கிய ஒரு நிபுணர்குழு, கடுமையான முதுகு கூனலால் (Kyphoscoliosis) பாதிப்பை சரிசெய்ய அதிக செயல்திறன் அவசியப்படும் ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை சமீபத்தில் வெற்றிகரமாக செய்திருக்கிறது.
எக்ஸாட் இண்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் திரு. முரளி தகவல்