October 18, 2026
  • October 18, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

டாம் குரூஸின் மிஷன்: இந்தியாவில் மே 17, 2025 அன்று முன் கூட்டியே வெளியிடப்படும்!

by by Apr 25, 2025 0

*டாம் குரூஸின் மிஷன்: சாத்தியமற்றது – இறுதிக் கணக்கெடுப்பு இந்தியாவில் மே 17, 2025 (சனிக்கிழமை) முன்கூட்டியே வெளியிடப்படும்!*

ஈதன் ஹன்ட் சீக்கிரமாகவே தொடங்குவதால், உங்கள் காலெண்டர்களை சுத்தம் செய்து, சீட் பெல்ட்களைக் கட்டுங்கள்! பாரமவுண்ட் பிக்சர்ஸ் இந்தியா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிஷன்: இம்பாசிபிள் – தி ஃபைனல் ரெக்கனிங் இப்போது மே 17, 2025 சனிக்கிழமை – திட்டமிட்டதை விட 6 நாட்கள் முன்னதாக (மே 23) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பதால், ஐகானிக் ஃபிரான்சைஸின்…

Read More

கேங்கர்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Apr 25, 2025 0

கேங்ஸ்டர்ஸ் என்பதை கேங்கர்ஸ் என்று சொல்வதிலிருந்தே நகைச்சுவை கலாட்டா ஆரம்பமாகிவிடுகிறது. அதிலும் சுந்தர் சி – வடிவேலு பிராண்ட் நகைச்சுவைப் படம் என்பதால் கேட்கவா வேண்டும்..?

நகைச்சுவைதான் பிரதானம் என்றாலும் அதற்குள் ஒரு சென்டிமென்ட் கதையையும்  வைத்து ஹாட் அண்ட் ஸ்வீட்டாக ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி. 

ஊரைக் கெடுக்கும் மைம் கோபி, அருள்தாஸ் சகோதரர்களால் அந்த ஊர்ப் பள்ளியும் கெடுகிறது. இதைப் பற்றிய புகார்களை போலீஸ் கமிஷனருக்கு அந்தப் பள்ளி ஆசிரியை கேத்தரின் தெரேசா அனுப்ப,…

Read More

வல்லமை திரைப்பட விமர்சனம்

by by Apr 24, 2025 0

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று ஒரு பழமொழி உண்டு. அதை மெய்ப்பிக்கும் தாவீது – கோலியாத் கதை நாம் சிறுவயதிலேயே அறிந்து வைத்திருப்பதுதான். எதிரி எவ்வளவு வலிமையானவனாகவும், நாம் எவ்வளவு பலவீனமானவனாக இருந்தாலும் திட்டமிட்டு புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவனை வீழ்த்தலாம் என்பதை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை இது.

மனைவியை இழந்து ஒரே மகளுடன் கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து போஸ்டர் ஒட்டும் வேலையில் இருக்கிறார் நாயகன் பிரேம்ஜி. ஒட்டும் போஸ்டரை விட பலவீனமாக இருக்கும் அவர்தான் பலம்…

Read More

சூரியின் கதை தேர்ந்தெடுக்கும் திறன் வியக்க வைக்கிறது..! – மண்டாடி பட இயக்குநர்

by by Apr 21, 2025 0

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில்
Sports Action Drama படமாக உருவாகிறது.

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு…

Read More

சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை..! – ரெட்ரோ விழாவில் சிவகுமார்

by by Apr 20, 2025 0

*சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா*

நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட…

Read More

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் சச்சின் – வசூல் மழையில் தியேட்டர்கள்..!

by by Apr 19, 2025 0

சமீப ஆண்டுகளில், கிளாசிக் தமிழ் படங்களை மீண்டும் வெளியிடும் போக்கு வேகம் பெற்றுள்ளது, இதனால் ரசிகர்கள் பெரிய திரையில் தங்களுக்குப் பிடித்த தருணங்களை மீண்டும் அனுபவிக்க முடிகிறது.

விஜய்யின் ‘கில்லி’ மறு வெளியீடுகளுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்துள்ள நிலையில், பழைய பிளாக்பஸ்டர் படங்கள் திரையரங்குகளுக்கு திரும்புவதைச் சுற்றியுள்ள உற்சாகம் மேலும் வலுவடைந்துள்ளது. தளபதி விஜய்யின் 2005 ஆம் ஆண்டு காதல் , நகைச்சுவை கொண்ட திரைப்படமான ‘சச்சின்’ ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிடப்பட்டது ….

Read More

தக் லைஃப் முதல் பாடலை வெளியிட்ட கமல், மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, த்ரிஷா..!

by by Apr 19, 2025 0

ஜிங்குச்சா – வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான்.

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது.

திரையுலக ஜாம்பவான்கள் கமல்ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா…

Read More

அம்… ஆ திரைப்பட விமர்சனம்

by by Apr 18, 2025 0

தாய்ப் பாசக் கதைகள் நிறைய வந்திருக்கின்றன. ஆனால், மலையாளம் வழியாகத் தமிழுக்கு வந்திருக்கும் இந்தப் படம், தாய்மை குறித்த ஒரு கேள்வியை எழுப்புகிறது. 

குழந்தைக்கான ஒரு தாயின் போராட்டம் மற்றும் ஒரு குழந்தைக்கான இரண்டு தாய்களின் போராட்டம்… இவை எல்லாமே நாம் திரையில் பார்த்து இருக்கிறோம். 

ஆனால், இந்தப் படத்தில் பெற்ற தாய்(கள்..?) கைவிட்டு விட, பெறாத ஒரு குழந்தைக்காக வளர்ப்புத்தாய் எதிர்கொள்ளும் போராட்டம் வித்தியாசமானது. 

காப்பி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில்…

Read More

10 ஹவர்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Apr 18, 2025 0

இது ஓர் இரவு சீசன். ஒரு இரவுக்குள் நடக்கும் கதைகளை சொல்வதில் அலாதி விருப்பம் காட்டுகின்றனர் இன்றைய இளம் இயக்குநர்கள். அந்த வகையில் ஒரு இரவுக்குள் ஒரு வழக்கை முடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் காவல் ஆய்வாளர் சிபி சத்யராஜ்.

ஆத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரிடம் ஒரு இளம் பெண் காணாமல் போன வழக்கு வருகிறது. அவள் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்றே தெரியாத நிலையில் ஒரு இளைஞன் கொல்லப்படுவதும் இன்னொரு இளம் பெண் குற்றுயிராகக் கிடைப்பதும்…

Read More

என் மனைவியை விட அஜித் சாருக்குதான் அதிகம் ஐ லவ் யூ சொன்னேன் – ஆதிக் ரவிச்சந்திரன்

by by Apr 18, 2025 0

*’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் சக்சஸ் மீட்!*

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது. இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது.

நிகழ்வில் கலந்து கொண்ட படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டி பேசியதாவது, “’மார்க் ஆண்டனி’…

Read More