October 19, 2026
  • October 19, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கபிலவஸ்து திரைப்பட விமர்சனம்

by by Mar 8, 2019 0

திரைப்படங்களில் ஒன்று ஏழைகளின் பிரச்சினை எடுத்துக்கொள்ளப்படும்… இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது நடுத்தர வர்க்க பிரச்சினை. அவ்வப்போது பணக்காரர்களின் வாழ்வியல் படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இதில் தெருவோரம் வாழும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க யாருக்கு நேரம் இருக்கிறது..?

அதற்கு நான் இருக்கிறேன் என்று கிளம்பியிருக்கிறார் இயக்குநர் ‘நேசம் முரளி’. அவரே நாயகனாகவும் நடித்திருக்கும் படத்தின் களம் ஒரு பொதுக் கழிப்பிடம்.

பொதுக்கழிப்பிடத்திலேயே பிறந்த அவருக்குத் தாய் தந்தை யாரென்றே தெரியாது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கேயே பாதுகாவலராக வாழ்க்கையை…

Read More

பூமராங் திரைப்பட விமர்சனக் கண்ணோட்டம்

by by Mar 8, 2019 0

பணம் போட்டுப் பணம் எடுக்கும் தொழில்களில் பிரதானமானதும், துரிதமான லாபம் பார்க்கும் தொழிலும் சினிமா மட்டும்தான். அதனால்தான் பல கார்ப்பரேட் கம்பெனிகள் கூட படமெடுக்க முன்வருகின்றன.

அப்படி லாபம் பார்க்கக் கூடிய சினிமாவில் தொண்ணூற்றுக்கும் அதிகமான பேர் லாபத்தை மட்டுமே முக்கியமாகக் கொண்டு மக்களுக்கு இதுதான் பிடிக்கும் என்கிற வகையில் அவர்கள் கிறங்கிச் சரிகிற செல்வாக்கு பெற்ற ஒரு ஹீரோ, ஒரு காதல், மூன்று ஃபைட், நான்கு பாடல்கள் என்று ஃபார்முலாவில் படமெடுத்தது போக இன்று டாஸ்மாக்கில்…

Read More

பூமராங் டிரைலர் பாடல் பார்த்து எக்சலண்ட் சொன்ன ரஜினி-கண்ணன் நெகிழ்ச்சி

by by Mar 7, 2019 0

நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ள பூமராங் படம் விவசாயத்தின் மேன்மை பற்றியும், எதிர்கால நீர்த் தேவைக்கான நதிநீர் இணைப்பின் அவசியம் பற்றியும் ஆய்வு பூர்வமாகப் பேசுகிறது.

இந்த செய்திகள் பத்திரிகைகளில் பரவலான வெளியான நிலையில் நதிநீர் இணைப்பை பல்லாண்டுகளாக வலுயுறுத்தி வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கண்களுக்கும், செவிகளுக்கும் இந்த செய்தி போனது.

உடனே ஆர்.கண்ணனை தன் இல்லத்துக்கு அழைத்துப் பாராட்டினார் ரஜினி. இந்த சந்திப்பில் நெகிழ்ந்து போயிருக்கிறார் கண்ணன். அதுபற்றிக் கேட்டபோது அவர் மனம் திறந்தார்.

“ரஜினி சாரிடமிருந்து அழைப்பு வந்ததும்…

Read More

ஹீரோ ஹீரோயின் எஸ்கேப் ஆனாலும் கைகொடுத்த எஸ்கேப்

by by Mar 7, 2019 0

படம் தொடங்கிய ஒரே வாரத்தில் ஹீரோ ஹீரோயின் இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட தடுமாறாமல் படத்தை தரமாக முடித்திருக்கிறார் இயக்குநர் செல்வக் கண்ணன் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா..? ஓடிப் போன அந்த நல்ல உள்ளங்கள் ‘பிரச்சினை புகழ்’ அபி சரவணனும், அதிதி மேனனும். மேலே படியுங்கள்.

உடன் படித்த 50 நண்பர்களின் பணமுதலீட்டில் தயாரான படம் ‘பி ஸ்டார் புரடக்‌ஷன்ஸி’ன் ‘நெடுநல்வாடை’.. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம்…

Read More

குற்றாலத்தில் தொடங்கிய தனுஷ் பட தகவல்கள்

by by Mar 6, 2019 0

டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் அடுத்து ஒரு படத்தை தயாரிக்கிறது. இது இவர்களது 34 வது தயாரிப்பாகும். ‘தொடரி’ படத்திற்கு பிறகு 2 வது முறையாக தனுஷுடன் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இணைந்துள்ளனர்.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். ‘கொடி’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக தனுஷுடன் இணைகிறார்.

நடிகை சினேகா ‘புதுப்பேட்டை’ படத்தில் 2006 ஆம் ஆண்டு…

Read More

பெண்களை இழிவு படுத்தாமல் பெருமைப்படுத்தும் படம்

by by Mar 6, 2019 0

காலத்துக்குக் காலம் முன்னணி நடிகைகளுக்கு காக்கிச் சட்டை போட்டுவிட்டு ஒரு போலீஸ் ஸ்டோரி வந்து கொண்டிருக்கும். இந்த சீசனில் நந்திதா ஸ்வேதாவை வைத்து ‘ஐபிசி 376’ என்று ஒரு போலீஸ்ஸ்டோரி தயாராகிறது. இது த்ரில்லர், சஸ்பென்ஸ், இன்வெஸ்டிகேஷன், காமெடி எல்லாம் கலந்த கமர்ஷியல் கதையைக் கொண்டதாம்.

நந்திதா ஸ்வேதா முதன் முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்கிறாராம். படம் முழுக்க ஆக்‌ஷன் நிரம்பியிருக்கும்.சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்‌ஷன் கோரியோகிராஃபி மேற்கொள்வதுடன் படத்தில் வித்தியாசமான ஒரு முக்கிய…

Read More

உச்சக்கட்டம் படத்தின் அதிரடி டிரைலர்

by by Mar 6, 2019 0

Read More

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா

by by Mar 5, 2019 0

ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் ‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.
 
இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர்…

Read More

பூமராங் படத்தின் முதல் Moviebuff Sneak Peek

by by Mar 5, 2019 0

Read More

ஓவியா கைதாவாரா 90 எம் எல் பரபரப்பு

by by Mar 5, 2019 0

பரபரப்பாக வெளியான 90 எம் எல் படம் ஒரு புறம் ஒரு சாராரின் பாராட்டுகளையும், இன்னொரு புறம் கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. 

பாராட்டுபவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலையை படம் எடுத்துக் காட்டுவதாக சொல்கிறார்கள். ஆனால், எதிர்ப்பவர்கள் பெண்களை தவறாக சித்திரிப்பது மட்டுமல்லாமல் அவர்களைத் தவறான வழியில் செல்ல படம் தூண்டுவதாகவும் கூறுகிறார்கள்.

இந் நிலையில், 90 எம்.எல் படத்தில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் நடித்த ஓவியாவை கைது செய்ய வலியுறுத்தி இந்திய தேசிய லீக்…

Read More