August 16, 2026
  • August 16, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பிகில் வெளியான போலி சென்சார் சான்றிதழ் உண்மை பின்னணி

by by Oct 14, 2019 0

ஒரு வழியாக இன்று பிகில் படத்துக்கு தணிக்கை முடிந்தது. அதில் ‘யு’ சான்றிதழ் கிடைத்ததாக ஒரு போலி சான்றிதழ் வாட்ஸ் ஆப் குரூப்களில் பரவ ஆரம்பித்தது.

ஆனால், உண்மையில் ‘யுஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதாம். இன்னும் அது அதிகார பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் நம் காதுக்கு வந்த தகவல்கள்.

படம் ஓடும் மொத்த நேரம் 2 மணி 59 நிமிடங்களாம்.

‘யுஏ’ சான்றிதழில் உடன்பாடு இல்லாத படக்குழுவினர் ‘யு’ கேட்டபோது வன்முறை அதிகமாக உள்ல 20 நிமிடங்களுக்கு படத்தின் காட்சிகளைக் குறைக்க…

Read More

பிகில் பட்ஜெட்டுக்கு மேல் போனதை ஒத்துக்கொண்ட தயாரிப்பு தரப்பு

by by Oct 14, 2019 0

‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு…

Read More

கேதரின் தெரசா கெத்தான புகைப்பட கேலரி

by by Oct 13, 2019 0

Read More

பெட்ரோமாக்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Oct 13, 2019 0

கே.ஆர்.விஜயாவை சினிமாவின் அம்மனாக ஆக்கியது போல, தமன்னாவை சினிமாவின் பேயாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது.

ஏற்கனவே ‘தேவி’ படத்தின் இரண்டு பாகங்களில் பேயான இவரை இந்தப்படத்திலும் பேயாக்கி பயமுறுத்தப் பார்த்திருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். அதனால், இனி தொடர்ந்து அவரைப் பல படங்களில் பேயாகப் பார்த்துவிடுவோமோ என்று ‘பயமாக’ இருக்கிறது.

தங்கள் பூர்விக வீட்டை விற்றுவிட்டு மலேசியாவில் குடியேற நினைக்கும் பிரேம் அதற்கான வேலைகளில் இறங்க, அந்த வீட்டில் பேய்கள் இருப்பதாக நம்பி யாரும் அதை வாங்க முன்வராமல்…

Read More

பிகில் படத்தின் மெகா புகைப்பட கேலரி

by by Oct 13, 2019 0

Read More

பிகில் படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Oct 12, 2019 0

Read More

பப்பி திரைப்பட விமர்சனம்

by by Oct 12, 2019 0

‘பப்பி’ என்றொரு நாய் படத்தில் வருகிறது. ‘அதைப் பற்றிய கதையா இந்தப்படத்தில் சொல்லப்படுகிறது..?’ என்றால் ‘அது இல்லை..!’. நாயகன் வருணின் ‘பப்பி லவ்’ பற்றி சொல்ல வருகிற கல்லூரி பருவத்துப் படம்.

எப்போதுமே பாலியல் நினைப்பில் வரும் வருண் போலவேதான் எல்லாரும் தங்கள் மாணவப்பருவத்தில் இருக்கிறார்களா..? என்று கேட்கப்படாது. இப்படி இருக்கும் இளைஞர்களுக்கான படம் என்று கொள்ளலாம்.

கல்லூரி மாணவராக இருக்கும் வருணுக்கு கூடா நட்பால் ‘பால் ஈர்ப்பு’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் போய் ஒரு ஜோடிக்கு…

Read More

தீபாவளிக்கு உறுதி செய்யப்பட்ட ஒரே படம் கைதி கேலரி

by by Oct 12, 2019 0

தீபாவளிக்கு வெளியாவதாக மூன்று படங்கள் சொல்லப்பட்டன. விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியிருக்கும் ‘பிகில்’, கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் ‘கைதி’ மற்றும் விஜய்சேதுபதி நடிக்க, விஜய்சந்தர் இயக்கியிருக்கும் ‘சங்கத் தமிழன்’ இவை மூன்றும்தான் அந்தப் படங்கள்.

இதில் ஏற்கனவே வெளியாக அநேக சாத்தியங்கள் இருந்தும் தீபாவளிக்காக ஒத்தி வைத்த ‘சங்கத் தமிழன்’ வெளியாக வாய்ப்பில்லையென்று படத்தை வெளியிடும் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் சொல்லிவிட, அரசியல் பின்னணி சிக்கல்களால் ‘பிகில்’ வெளியீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில்…

Read More

இனி சின்ன படங்கள் எடுக்காதீர்கள் – தயாரிப்பாளர் குமுறல்

by by Oct 11, 2019 0

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’ படத்தை தயாரித்துள்ளதுடன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்திலும், அரீஷ் குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளனர். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார். நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை வெளியிட்டு வரும் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்…

Read More

நயன்தாரா போட்டோ ஷூட்டுக்கு ரெடியான வீடியோ

by by Oct 11, 2019 0

சமீபத்தில் நயன்தாரா Vogue பத்திரிகைக்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்கள் வைரலாயின அல்லவா..? இப்போது அந்த போட்டோ ஷூட்டுக்காக நயன்ஸ் ரெடியான வீடியோ ஒன்று சமூக வலையில் வலம் வருகிறது.

ஒப்பனைக் கலைஞர் ஒப்பனையிட்டுக் கொண்டிருக்க, போட்டோ ஷூட்டுக்கான கிளாமர் உடையில் அமர்ந்திருக்கிறார் நயன்ஸ். அப்போது அதனை வீடியோ எடுப்பதைக் கவனித்து அவர் தன் உடைகளைத் திருத்திக் கொண்டு அமர்கிறார்.

அதிலிருந்தே அவரது அனுமதியுடன் எடுக்கப்பட்ட வீடியோதான் அது என்று தெரிகிறது. அந்த வீடியோ கீழே…

[video width=”720″ height=”1280″…

Read More