August 14, 2026
  • August 14, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விஜய் யாருக்கும் குரல் கொடுக்காததால் அவருக்கு யாரும் குரல் கொடுக்கவில்லை..! – கே.ராஜன் பேச்சு!

by by Jan 25, 2026 0

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்து ‘ப்ராமிஸ்’என்றொரு படம் உருவாகி இருக்கிறது.

இப்படத்தில்.. 

கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .நாயகியாக நதியா நடித்துள்ளார்.

சங்கமித்ரன் ப்ரொடக்ஷன்,அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. N.நாகராஜ் தயாரித்துள்ளார்.

இந்த ‘ப்ராமிஸ்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன்,தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம்,நடிகர் காதல் சுகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து…

Read More

திரௌபதி 2 திரைப்பட விமர்சனம்

by by Jan 25, 2026 0

இந்தியாவை முகலாயர்கள் பெரும்பான்மையாக ஆண்ட 14-ம் நூற்றாண்டு காலத்தில் நடக்கும் கதை. 

அப்போது திருவண்ணாமலை பகுதியை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த வல்லாள மகாராஜா பற்றியும் அவரது அதிகாரத்தின் கீழ் ஆட்சிபுரிந்த குறுநில மன்னர்களான காடவராயர்கள் பற்றியும் அவர்கள் மேற்கொண்ட முகலாய எதிர்ப்பு பற்றியும் இந்த படத்தில் இயக்குனர் மோகன்.ஜி பேசியிருக்கிறார்.

கடந்த திரௌபதி முதல் பாகத்தில் தமிழகத்தில் நிலவும் சாதிய விஷயங்களை அலசி இருந்த அவர், இந்தப் படத்தில் மத ரீதியாக முகலாயர்கள் காலத்தில் இந்துக்கள் எவ்வளவு…

Read More

பாய்ஸ் படத்தில் நடிக்கும் போது வந்த காதல்..! – நகுல் சொன்ன சுவாரஸ்யம்

by by Jan 25, 2026 0

பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்லவா’.இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார் . ஷாஜன் களத்தில் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் டிரைலர் மட்டும் பாடல்கள் வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில்…

Read More

ஜாக்கி திரைப்பட விமர்சனம்

by by Jan 23, 2026 0

மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடக்கும் ஆட்டுக்கிடா சண்டையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். ஆனால் இதைத் தமிழ் மண்ணின் கலாச்சாரம் தெரியாத மலையாள சினிமாக்காரர்கள் மதுரைப் பகுதியில் முகாமிட்டு உண்மைக்கு நெருக்கமாக அதை எடுத்திருப்பதுதான் ஆகப் பெரிய விஷயம்.

கதைப்படி வில்லன் ரிதன் கிருஷ்ணா தொடர்ந்து ஆட்டுக்கிடா போட்டியில் வென்று ஜாக்கி என்கிற பதக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். ஆனால் இறுமாப்புடன் ரவுடியிசம் புரிந்து அந்தப் பெயரைக் கெடுத்துக் கொண்டும்  இருக்கிறார்.

அதே மதுரையில் பரம்பரையாக ஆட்டுக்கடா வளர்த்து வரும்…

Read More

தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞனின் போராட்டத்தை முன்னிறுத்தும் ‘ரைஸ் ஆஃப் அசோகா..!’

by by Jan 23, 2026 0

நடிகர் சதீஷ் நினாசம் நடிக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா ‘ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!

கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படம்- தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே ( வினோத் வி. தோண்ட்லே) இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரைஸ் ஆஃப் அசோகா’ எனும் திரைப்படத்தில் சதீஷ் நினாசம், சப்தமி கௌடா, பி….

Read More

ஹாட் ஸ்பாட் 2 மச் திரைப்பட விமர்சனம்

by by Jan 22, 2026 0

ஹாட்ஸ்பாட் படத்தின் சர்ச்சைகளும் அது தந்த வெற்றியும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்குக்கு மேலும் உற்சாகம் தர அதன் இரண்டாவது பாகத்தையும் வெறும் 2 என்றில்லாமல் 2 மச்சாகவே கொடுத்திருக்கிறார்.

இதில் அவர் எடுத்துக் கொண்டிருக்கும் கதைகள் மூன்று. அந்த மூன்று கதைகளையும் தாங்கிச் செல்லும் நான்காவது கதையும் உண்டு. 

கடந்த படத்தை போலவே இதிலும் தயாரிப்பாளரிடம் இந்தக் கதைகளைச் சொல்லுகிறார் பிரியா பவானி சங்கர். 

அதன்படி முதல் கதை சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களைக் குறி வைக்கிறது. வெறிபிடித்த ரசிகர்களாக இருந்து…

Read More

‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தில் என்னை அதிகமாக வெறுத்ததும் அதிகமாக நேசித்ததும் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்தான்..! – அஸ்வின்

by by Jan 21, 2026 0

அஸ்வின் குமார்- ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..!

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘ படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ். பாஸ்கர்,‌ தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் , ரக்சன், பவானி ஸ்ரீ , பிரிகிடா சகா,…

Read More

மாய பிம்பம் திரைப்பட விமர்சனம்

by by Jan 19, 2026 0

2005-ன் காதல் கதை என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் எல்லா காலத்திலும் காதலில் தவறான புரிந்து கொள்ளல்கள் இப்படித்தான் வந்து முடியும்.

படத்தில் ஆரம்பத்தில் இருந்து நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடிகிற ஒரு விஷயம் எல்லோரும் புது முகங்கள் என்பதுதான்.

காதல் பற்றிய மெச்சூரிட்டி இல்லாத நான்கு இளைஞர்கள். அதில் ஒருவன் கிட்டத்தட்ட காமக்கொடூரன். ஆளில்லாத வீடுகளில் புகுந்து ‘ ஆன்ட்டி’ களை கரெக்ட் பண்ணும் குணம் உள்ள அவனது லீலைகளை கேட்டு உடனிருக்கும் நண்பர்களும் அப்படிப்பட்ட எண்ணத்துடனேயே அப்படிப்பட்ட…

Read More

கெத்து தினேஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘கருப்பு பல்சர்’ ஜனவரி 30 திரையில் !

by by Jan 16, 2026 0

Yasho Entertainment சார்பில், Dr. சத்யா முரளி கிருஷ்ணன் தயாரிப்பில், கெத்து தினேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் முரளி கிரிஷ் இயக்கத்தில், கமர்ஷியல் கொண்டாட்மாக உருவாகியுள்ள “கருப்பு பல்சர்” திரைப்படம், ஜனவரி 30 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் வெளியீட்டைக் அறிவிக்கும் வகையில், படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். மேலும் அவர்களோடு இணைந்து தமிழர் நன்நாள் பொங்கலை வெகு விமரிசையாக கொண்டாடினர்.

படத்தின் களமும் பொங்கலையும் ஜல்லிக்கட்டு மதுரையும் மையமாக கொண்டிருப்பதால் இந்த கொண்டாட்டம்…

Read More

‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்பட விமர்சனம் (Rating 3.5/5)

by by Jan 15, 2026 0

கிராமத்துக் கதை என்று நாம் அறிந்து வைத்திருக்கும் கதைகள் ஒரு ரகம். இதில் இன்னொரு பரிணாமத்தில் கதை சொல்லி இருக்கிறார்கள். 

அதுவே இந்த படத்தைப் பிற படங்களிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டி இருக்கிறது. 

அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கும் இளவரசவும், தம்பி ராமையாவும் ஏகத்துக்கு பகையாளிகளாக இருக்கிறார்கள். தம்பி ராமையாவின் மகள் யாரோ ஒருவனைக் காதலிப்பதாக இளவரசு தவறாக புரிந்து கொண்டு ஊருக்கு சொன்னதில் அந்தப்பெண் பஞ்சாயத்து போர்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

இதனால் களை இழந்து போகும்…

Read More