January 27, 2026
  • January 27, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

மறக்குமா நெஞ்சம் திரைப்பட விமர்சனம்

by by Feb 1, 2024 0

96 படம் வெளிவந்து வெற்றி அடைந்தாலும் அடைந்தது, அதற்குப்பின் பல ரி-யூனியன் கதைகள் வந்துவிட்டன. ஆனாலும் அவை அலுக்கவில்லை என்பதன் காரணம் எல்லோருக்குள்ளும் இருக்கும் பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறி விடுவதே ஆகும்.

இங்கே அப்படி ஒரு ரி – யூனியனை தந்திருக்கிறார் இயக்குனர் ராக்கோ யோகேந்திரன். ஆனால், இது வழக்கமான ரி-யூனியனாக இல்லாமல் அதற்கு ஒரு ஆச்சரியமான களத்தையும் கண்டுபிடித்து இருப்பதுதான் இந்த படத்தின் தனிச் சிறப்பு.

இதுவும் 90ஸ் கிட்ஸ் சம்பந்தப்பட்ட கதைதான். 2008 ஆம்…

Read More

600 திரையரங்குகளில் வெளியாகிறது வடக்குப்பட்டி ராமசாமி

by by Jan 31, 2024 0

*பீப்பிள் மீடியா பேக்டரியின் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ உலகம் முழுவதும் 600 திரையரங்குகளில் வெளியாகிறது!*

ரசிகர்களுக்குப் பிடித்தமான நிகரற்ற பொழுதுபோக்கு மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நம்பகமான நட்சத்திரமாக உருவாகியுள்ள நடிகர் சந்தானம் மீண்டும் ஒரு நகைச்சுவை பொழுதுபோக்கு படம் மூலம் திரைப்பட ஆர்வலர்களையும் ரசிகர்களையும் வசீகரிக்க உள்ளார். ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானம்- இயக்குநர் கார்த்திக் யோகி இதற்கு…

Read More

டைரக்டர் எஸ்.எழிலின் எழில்25 – தேசிங்குராஜா2 ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா

by by Jan 30, 2024 0

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் மூலம் டைரக்டராக அறிமுகமானவர் எஸ்.எழில்.

நடிகர் விஜய்க்கு திருப்புமுனையாக இருந்த இந்த படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகி 25 வருடங்கள் ஆகிறது. இதை, எழில்25 விழாவாகவும், அவர், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்கும் விமல் நடிக்க இப்போது டைரக்ட் செய்து வரும் தேசிங்குராஜ2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவாகவும் நடந்தது.

இந்த நிகழ்வில் எழிலின்…

Read More

ரெட் ஜெயன்ட் கைப்பற்றிய விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ தமிழ்நாடு திரையரங்க உரிமை..!

by by Jan 29, 2024 0

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ரோமியோ’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் ‘ரோமியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ரெட் ஜெயண்ட்நிறுவனம், இப்படத்தை இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.

விநாயக் வைத்தியநாதன் இயக்கும் இந்த “ ரோமியோ” வில், விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி,…

Read More

நானும் சந்தானமும் அட்வெஞ்சர் ஃபேண்டஸி கதையில் நடிக்கப் போகிறோம் – ஆர்யா

by by Jan 29, 2024 0

வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ளத் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

நிகழ்வில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் நடராஜ் பிள்ளை பேசியதாவது, “கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து பீப்பிள் மீடியா ஃபேக்டரி இயங்கி…

Read More

ஜெய் விஜயம் திரைப்பட விமர்சனம்

by by Jan 28, 2024 0

உங்கள் வீட்டில் உள்ள அப்பா, மனைவி, தங்கை என்று எல்லா உறவுகளும் உங்களை ஏமாற்றுவதாக நீங்கள் ஒருநாள் உணர்ந்தால் என்ன ஆகும்..?

இதுதான் இந்த படத்துக்காக இயக்குனர் ஜெய சத்தீஸ்வரன் நாகேஸ்வரன் எடுத்துக் கொண்டிருக்கும் லைன்.

அப்படியான ஒரு நிலைதான் நாயகன் ஜெய் ஆகாஷுக்கு ஏற்படுகிறது. தன்னுடைய அப்பாவாக இருப்பவர் உண்மையான அப்பா தானா, மனைவி நிஜம்தானா, தங்கை எப்படிப்பட்டவள் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியாத ஹலுசினேஷன் என்று சொல்லக்கூடிய பழைய நினைவுகளை மறந்த நிலையில் இருக்கும் அவர்…

Read More

தூக்கு துரை திரைப்பட விமர்சனம்

by by Jan 28, 2024 0

ஓடுகிற குதிரை மேல் பணம் கட்டி விட்டால் போதும், அது எப்படி ஓடினாலும் பரவாயில்லை என்கிற எண்ணத்தில் ரேசுக்கு பந்தயம் கட்டியது போன்ற முயற்சி.

அப்படி யோகி பாபுவை நாயகனாகக் காட்டிவிட்டால் படம் ஓஹோ என்று ஓடிவிடும் என்று கணக்குப் போட்டு இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்.

கிராமத்து விசேஷங்களுக்கு படம் காட்ட ஃபிலிம் சுருளுடன் வருபவர் யோகிபாபு. அப்படி கதை நடக்கும் கைலாசம் (கண்டிப்பாக நித்யானந்தா கிராமம் இல்லை) கிராமத்துக்கு வரும் யோகி பாபு அந்த ஊர்…

Read More

தொடர் வெற்றிகளுடன் பத்தாவது ஆண்டில் முத்திரை பதிக்கும் லிசி ஆண்டனி

by by Jan 26, 2024 0

சமீபத்திய தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில், தன்னுடைய நடிப்பு திறமையால், தனித்து தெரியும் நடிகை லிசி ஆண்டனி திரையுலகில் தன் பத்தாவது வருடத்தை கடந்திருக்கிறார். தான் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரத்திலும் அசத்தி வரும் லிசி, தற்போதைய ப்ளூஸ்டார் திரைப்படத்தில் அம்மாவாக கலக்கியிருக்கிறார்.

மொத்தப்படத்திலும் கவனம் ஈர்க்கும் அவரது நடிப்பிற்கு, பல இடங்களிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் படம் மூலம் அறிமுகமானவர்…

Read More

எனக்கு நல்ல வேடம் தந்தார் இயக்குனர் – நடிகை ஷகீலா

by by Jan 26, 2024 0

‘இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்’ திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா !! 

SAI RAM AVR Film Production மற்றும் SPM Pictures Sai Saran இணைந்து வழங்கும், இயக்குநர் சாய் பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதா ஹெட்லைன்ஸ்”. 

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக…

Read More

பதான், ஜவான், டங்கி – 2023-ன் ஐந்து வெற்றிப் படங்களில் ஷாரூக் படங்கள் மூன்று

by by Jan 26, 2024 0

‘பதான்’- ஓராண்டு நிறைவு ! ‘ஜவான்’- இது வரை இல்லாத அளவிற்கு அதிக வசூல் செய்த படம் ..! இதயத்தை வருடும் கதையுடன் வெளியான ‘டங்கி’ திரைப்படத்துடன் இந்த ஆண்டை நிறைவு செய்த ஷாருக்கான்…

2023 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கானின் படங்கள் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்..!

ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’, ‘டங்கி’…

Read More