October 31, 2025
  • October 31, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

விருந்து திரைப்பட விமர்சனம்

by by Aug 31, 2024 0

சஸ்பென்ஸ் த்ரில்லர் போல ஆரம்பித்து சமூகத்துக்குச் செய்தி சொல்லி முடியும் படம். இதனை எல்லா கரம் மசாலாக்களும் சேர்த்து ஒரு கமர்சியல் விருந்தாக அளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் தாமர கண்ணன்.

தொழிலதிபர் முகேஷ், மர்ம மனிதர்களால் கடத்தப்படுகிறார். பின்னர் இறந்து போன அவரது சடலம் கிடைக்கிறது. தொடர்ந்து அவரது மனைவியும் விபத்தொன்றில் படுகொலை செய்யப்படுகிறார். இப்போது மீதம் இருப்பது அவர்களது மகள் நிக்கி கல்ராணி மட்டுமே. அவரையும் குறி வைக்கிறது அந்த மர்ம கும்பல். 

இன்னொரு பக்கம் ஆட்டோ…

Read More

ஒரே நாள் இரவு இரண்டு கதாபாத்திரங்கள் – வித்தியாசமான ‘ பிளாக் !’

by by Aug 31, 2024 0

கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ். 

மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் . 

ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். 

இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். 

நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்க படும்….

Read More

செம்பியன் மாதேவி திரைப்பட விமர்சனம்

by by Aug 30, 2024 0

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வீட்டு சாதியினரை காதலித்தால் அதை நாடக காதல் என்று வர்ணிக்கும் நிலையில், தாழ்த்தப்பட்ட ஒரு பெண்ணை காதலிப்பதால் உயர்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த காதலனுக்கு நேர்ந்த கதி என்ன என்று சொல்லும் படம் இது.

சாதி மாற்றுக் காதலால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட, அவரது தங்கையும், நாயகியுமான அம்ச ரேகாவை நாயகன் லோக பத்மநாபன் காதலிக்கிறார்.

வழக்கம்போல் ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு நாயகி எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில்…

Read More

கடந்த வருடங்களில் தமிழ் சினிமா வேறொரு இடத்துக்குச் சென்று விட்டது – பரத்

by by Aug 29, 2024 0

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras) திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு !!

ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras).

இப்படம் ஹைபர்…

Read More

பராரி படத்துக்குப் பிறகு சினிமாவில் சாதிப் படம் எடுப்பவர்கள் காலாவதியாகி விடுவார்கள்..!

by by Aug 28, 2024 0

இயக்குனர் ராஜு முருகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய எழில் பெரியவேடி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பராரி’.

இந்த சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிப்பது.

இந்தப்படம் திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் ‘பராரி’ பேசுகிறதாம். இதில் தோழர் வெங்கடேசன் படத்தில் நடித்த ஹரிசங்கர் பராரி திரைப்படத்தின் நாயகனாக நடிக்க, புதுமுக நடிகையான சங்கீதா கல்யாண் படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

அத்துடன் 40…

Read More

வாழை திரைப்பட விமர்சனம்

by by Aug 23, 2024 0

விளையும் பொருள்கள் முதற்கொண்டு உற்பத்திப் பொருள்கள் வரை அவற்றின் முதலாளிகள் காலடியில் உழைப்பாளிகள் என்றும் மிதிபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். 

இந்த அவலமான உண்மையைத் தன் வாழ்க்கை அனுபவமாகவே வாழைத்தோட்டத்தில் வைத்துக் கண்ணீர் காவியமாக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். 

வாழைத் தோட்டத்தில் காய் சுமக்கும் கூலி வேலைக்கு போகும் மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே கொடுத்திருக்கிறார் அவர். 

படத்தின் நாயகன் பதின் பருவம்தொட்ட பதின்மூன்று வயது பொன்வேல்தான். அவனது வாழ்வின் ஒரு பகுதிதான் கதையாகக் காட்டப்படுகிறது. 

பள்ளியில் எட்டாவது வகுப்பு படித்து…

Read More

சாலா திரைப்பட விமர்சனம்

by by Aug 23, 2024 0

குடியின் கேடுகளைப் பற்றி நிறைய படங்கள் வந்துள்ளன. அவற்றிலிருந்து சற்று வித்தியாசமாக மதுபானத் தொழிலைத் செய்து கொண்டிருக்கும் ஒருவரே அதற்கு எதிராக மாறுவதுதான் இந்தப் படத்தின் தனித்தன்மை.

பட ஆரம்பத்தில் தமிழகத்தில் சாராயம் புகுந்த வரலாற்றைச் சொல்லி முடிக்கிறார்கள். அப்போது ராயபுரத்தில் இரண்டு கோஷ்டிகள் எதிரும் புதிருமாக தாதா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றில் ஒருவரான அருள்தாஸ் ஏலம் எடுத்த பார்வதி ஒயின்ஸ் மிகவும் பாப்புலராக இருக்கவே, அதை ஏலத்தில் எடுப்பதுதான் பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. 

அது தொடர்பான…

Read More

போகுமிடம் வெகு தூரமில்லை திரைப்பட விமர்சனம்

by by Aug 21, 2024 0

வாழ்க்கைப் பயணத்தில் நாம் சந்திக்கும் நல்லது, கெட்டதுகளை சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் ஒரே ஒரு பயணத்தில் நமக்கு விளக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் மைக்கேல் கே.ராஜா.

பிண ஊர்தி ஓட்டி வாழ்க்கை நடத்தும் விமல், அபலைப் பெண்ணான மேரி ரிக்கெட்ஸ்சுக்கு வாழ்க்கை கொடுக்க அதன் காரணமாக கர்ப்பமாகிறார் மேரி. இரண்டு முறை கர்ப்பம் தரித்து உயிரற்ற குழந்தைகளைச் சுமந்து மூன்றாவது தரிக்கும் கர்ப்பம் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்த, அதற்காக பிரசவத்தைத் தன் வசதிக்கு மேலான…

Read More

விக்ரமின் நடிப்புக்கு தங்கலான் சரியான தீனி போட்டு இருக்கிறது – பா.ரஞ்சித்

by by Aug 20, 2024 0

*’சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ படக் குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா* 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், சீயான் விக்ரமின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான திரைகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம்… வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் தங்கலான்…

Read More

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படம் நகைச்சுவை விருந்தாக இருக்கும் – நடிகர் வைபவ்

by by Aug 20, 2024 0

கோவையைச் சேர்ந்த முதல் பில்லியன் டாலர் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனமான “எக்ஸ்டெர்ரோ”-வின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக உள்ள பாபி பாலச்சந்திரன் இந்திய அமெரிக்க தொழில்முனைவோராகவும் வட அமெரிக்காவில் மதிப்பிற்குரிய தொழிலதிபர்கள் ஒருவராகவும் விளங்குகிறார்.

மகளிர் தொழில் முனைவோர்களின் முன்னேற்றத்திற்காகவும் ஆதரவற்றுவதற்கு உதவுவதற்காகவும் லைஃபை என்று அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்.

2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த நிர்வாகியாக போர்ட்லேண்ட் வணிக இதழால் அங்கீகரிக்கப்பட்டார்.

இவர் தற்போது தமிழ் சினிமாவில் தனது பங்கும் இருக்க வேண்டும் என்ற விரும்பியதால் பிடிஜி…

Read More