2003 ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ‘ஐஸ் அசோக்’, மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ‘அலீமா ஐட்’ டை திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்வு மொராக்கோ நாட்டில் உள்ள அகடிர் நகரில் நடைபெற்றது.
தமிழில் ‘ஐஸ்’, ‘யுகா’ உள்ளிட்டு பல மலையாளப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் ‘ஐஸ் அசோக்’ நடித்துள்ளார்
இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் விரைவில் நடைபெற உள்ளது. கீழே திருமண கேலரி…
[ngg_images…
Read More
வர வர படங்கள் எல்லாம் ஆபாசக் குப்பைகளாக மாறி வரும் நிலையில் நடிக நடிகையரும் எதைப் பேசுவது எதைப்பேசக் கூடாது என்று வரமுறை இல்லாமல் நடந்து கொள்வதாகவே தோன்றுகிறது. கடந்தவாரம் நயன்தாரா பற்றி ராதாரவி அவதூறாகப் பேசினார் என்றால் படத்துக்குள் நயன்தாராவே அப்படித்தான் ஆபாசமாகப் பேசுகிறார்.
அப்படித்தான் நாம் சொல்ல வரும் விஷயமும். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் எல்லார் வீடுகளிலும் நுழைந்த ரைஸா வில்சன், இப்போதுதான் மெல்ல மெல்ல படங்களில் ஹீரோயின் என்ற நிலையை எட்டிப்…
Read More
தேவலோகத்தின் தலைவன் இந்திரன் பவனி வரும் யானை ‘ஐராவதம்’ என்று புராணங்களில் கதைகள் குறிப்பிடுகின்றன. அந்த யானைக்கு பழிதீர்க்கும் குணம் அதிகமாம்.
அப்படி இந்தப்படத்தில் அதற்கு நேரெதிராக கருப்பு நிறத்தில் வரும் நயன்தாராவும் தன் வாழ்க்கை சீரழியக் காரணமானவர்களை இரக்கமின்றி பழிவாங்குகிறார். அதனால்தான் இந்தப்படத்துக்குத் தலைப்பு ‘ஐரா’.
சரி… எதற்காகப் பழி தீர்க்கிறார்..? அது பிளாஷ்பேக் விஷயம்.
நேரடியாகத் தொடங்கும் கதையில் ஒரு ‘பளிச்’ நயன்தாரா பத்திரிகையாளராக வந்து தனக்குப் பார்க்கும் திருமணத்தில் நாட்டமில்லாமல் கிராமத்தில் பாட்டி வீட்டுக்கு வருகிறார்….
Read More