October 5, 2026
  • October 5, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

அசுரன் இசை வெளியீட்டு விழா கேலரி

by by Aug 29, 2019 0

Read More

சிக்சர் படத்துக்கு கவுண்டமணி நோட்டீஸ்

by by Aug 29, 2019 0

சமீப காலமாக சினிமாவுக்கு சினிமாக்காரர்களே எதிரிகளாகி வருகிறார்கள். அல்லது சினிமக்கள் சினிமாக்கார்களை எதிரிகளாக்கிக் கொள்கிறது.
 
தன் பாடல்களை அனுமதி பெறாமல் எடுத்தாள்பவர்களை ‘ஆண்மையற்றவர்கள்’ என்றார் இளையராஜா. இருவாரம் முன்பு வெளியான ‘கோமாளி’ டிரைலர் ரஜினியைக் கிண்டலடிக்கிறது என்று அதை நீக்க வைத்தார்கள். இந்நிலையில் வைபவ் ஹீரோவாகும் ‘சிக்சர்’ படத்துக்கு புதுச் சிக்கல். 
 
படம் நாளை (30-08-2019) தான்…

Read More

முழு சம்பளத்தையும் முதலிலேயே கொடுத்தார் தாணு – தனுஷ்

by by Aug 29, 2019 0

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் ‘அசுரன்’. இப்படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் பேசியதிலிருந்து…

“அசுரன் படத்தைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் முக்கியமாக இருக்கிறது. வெற்றிமாறன் தான் இயக்குநர் என்று தாணு சாரிடம் சொன்னதும் அவர் கதையே கேட்காமல் ஓ.கே சொன்னார். அந்த நம்பிக்கை ரொம்ப முக்கியமானது.

வெற்றிமாறன் நான் நடிப்பதற்கு நிறைய கண்டெண்ட் கொடுப்பார். இந்தக் கதாப்பாத்திரம் என் 36 வயதில் கிடைத்திருப்பது பெரிய கொடுப்பனை. வேற…

Read More

பப்பி தயாரிப்பாளருக்கு நித்தியானந்தா நோட்டீஸ்

by by Aug 28, 2019 0

ஐசரி கணேஷ் தயாரிப்பில் ‘முரட்டு சிங்கிள்’ இயக்க, யோகி பாபு, வருண் நடிக்க தயாராகும் ‘பப்பி’. இதன் போஸ்டர் ஒன்றை ஆகஸ்ட் 15-ல் ஆர்.ஜே. பாலாஜியை வைத்து வெளியிட்டார்கள். அந்தப் போஸ்டரில் ஒரு பக்கம் நித்தியானந்தாவும், இன்னொரு பக்கம் நீலப்பட நாயகன் ‘ஜானி சிம்ஸி’ன் படமும் இடம் பெற்றிருந்தது. 
 
அந்தப்படம் குறித்த போஸ்டருக்கு நித்தியானந்தாவின் லீகல் டீம்  தன் கடும் கண்டனத்தை…

Read More

எனை நோக்கி பாயும் தோட்டா திருடாதே Lyrical Video

by by Aug 27, 2019 0

Read More

நடிகை அண்ணா என்று அழைத்ததால் அண்ணன் ஆனேன்

by by Aug 27, 2019 0

ராயல் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் வி. இளங்கோவன் தயாரித்துள்ள ‘தண்டகன்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் , தயாரிப்பாளர் சங்கம் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், ‘மேகா’ பட நாயகன் அஸ்வின், ஆர் .பி .பாலா, நடிகை சனம் ஷெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர் .

விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது நெகிச்ழ்சியான ஒரு விஷயத்தைக் கூறினார். அவர் பேச்சிலிருந்து…

“இங்கே இயக்குநரைப் பற்றி நடிகை தீபா பேசும்…

Read More

கிச்சா சுதீப் படத்தை பிரபலப்படுத்திய சல்மான் கான்

by by Aug 26, 2019 0

‘பயில்வான்’ திரைப்படம் செப்டம்பர் 12 ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அதனையொட்டி நாடெங்கிலும் உள்ள பிரபல நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்கள் அன்பை படத்தின் டிரெய்லர், டீசர், ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு படத்தின் நாயகன் கிச்சா சுதீப் மற்றும் படக்குழுவை வாழ்த்தி வருகிறார்கள். 

பாலிவவுட்டின் பேரரசன் சல்மான் கான், கிச்சா சுதீப்பின் பயில்வான் படத்தை தன் தனித்தன்மை கொண்ட…

Read More

மெய் திரைப்பட விமர்சனம்

by by Aug 25, 2019 0

மருத்துவ உலகம் மெல்ல மெல்ல மாபியாக்களின் கைகளில் போய்க்கொண்டிருக்கிறது என்ற கூற்று இப்போது பரவலாகவே பொதுமக்களால் விவாதிக்கப்படுகிறது. அதை மெய்ப்படுத்துவதைப் போலவே அங்கங்கே வானளாவ உயர்ந்து நட்சத்திர விடுதிகள் போல் தொற்றமளிக்கும் தனியார் மருத்துவமனைகளும் நம்மை மகிழ்விப்பதற்கு பதிலாக பயத்தையே தோற்றுவிக்கின்றன.

இந்நிலையில் அதிர்ச்சியளிக்ககூடிய மருத்துவ உலகின் ஒரு விஷயம் தொட்டுக் கதை சொல்லியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஏ.பாஸ்கரன்.

‘மெய்’ என்றால் தமிழில் ‘உடல்’ எனவும், ‘உண்மை’ என்றும் இரண்டு பொருள்கள் உள்ளன. இந்த இரண்டையும் ஒன்று சேர்த்து…

Read More

ரெஜினா கசாண்ட்ரா புத்தம்புது புகைப்பட கேலரி

by by Aug 25, 2019 0

Read More

சங்கத்தமிழன் கமலா பாடல் உருவாக்க வீடியோ

by by Aug 25, 2019 0

Read More