 
								தமிழ் தெலுங்கு இந்தியில் சீயான் நடிக்கும் விக்ரம் 58
கோலிவுட்டுக்கே கொண்டாட்டச் செய்தியை தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்துள்ளார். அது என்ன தெரியுமா..? அவரது 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், Viacom 18 Studios நிறுவனமும் இணைந்து தயாரிக்க இருக்கும் புதியபடத்தை அஜய் ஞானமுத்து இயக்க சீயான் விக்ரம் நடிக்க இருக்கிறார் என்பதுதான்.
நடிப்பு என்ற மகத்தான கலைக்காக தன் சப்தநாடிகளையும் திரையில் ஒப்படைக்கும்  கம்பீர மனம் படைத்தவர் சீயான் விக்ரம். அதேபோல் தான் இயக்கிய ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா…
										Read More
									
 
								நல்லவேளை புதிய பாதையில் நான் நடிக்கலை – கமல்
‘பயோஸ்கோப் ஃபிலிம் ஃப்ரேமர்ஸ்’ சார்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7.
உலக அளவில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இயங்கும் 12 படங்கள் உண்டு. இத்தனை துறைகளையும் அவரே கையாண்டதால், அதையும் தாண்டிய சிறப்பை இந்த படம் பெற்றிருக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் அறிமுக விழா மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
புதுமைப்பித்தன் பார்த்திபன் நிகழ்த்திய இந்த விழாவில்…
										Read More
									
 
								 
								ஜிவி பிரகாஷ் ஒரு ஸ்வீட் மனிதர் – சொக்கும் சாக்ஷி
தான் நடிக்கும் படங்களில் சிறப்பான பதிவையும் ரசிகர்களின் மனதில் ஒர் அதிர்வையும் ஏற்படுத்திச் செல்லும் வேட்கையோடு கோடம்பாக்கத்தில் அசத்தி வருகிறார் சாக்ஷி அகர்வால்.
காலா படத்தில் சிறப்பாக பங்காற்றிய சாக்ஷி கையில் இப்போது இருப்பது இரண்டு பெரிய படங்கள். ராய்லட்சுமி நடிப்பில் தயாராகியுள்ள சின்ட்ரெல்லா படத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு முக்கியக் கேரக்டர். மேலும் இயக்குநர் எழில் இயக்க ஜீவி பிரகாஷ் நடிக்கும் காமெடி கலந்த ஹாரர் படத்திலும் சாக்ஷி அகர்வால் ஔ ஹீரோயின்.
 
								’களவாணி 2’ வில் அதிரடி வில்லனாக பப்ளிக் ஸ்டார்
விமல், ஓவியா நடிக்க, சற்குணம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படம் பற்றி 
சமீபகாலமாக பல்வேறு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
முக்கியமானது படத்தின் மீது விநியோகஸ்தர் ஒருவர் வழக்கு போட்டு தடை பெற்றது பரவலான செய்தியானது. இயக்குநர் சற்குணத்தின் நடவடிக்கையால் நீதிமன்றம் விதித்த தடை நீக்கப்பட்டாலும், ஹீரோ விமலின் பிரச்சினையால் படம் வெளியாவதில் சிக்கல் நீடித்தது.
இதற்கிடையே, சமீபத்தில் விமலும், விநியோகஸ்தரும் சமரசமாக போவதாக,…
										Read More
									
 
								 
								 
								 
								 
								