ரஜினியின் நடிப்புக்கு கைதட்டி மகிழ்ந்த தர்பார் படக்குழு
நீண்ட இடைவெளிக்குப் பின் கடந்த பேட்டை படத்தில்தான் ரஜினிகாந்த் தன் வழக்கமான ஸ்டைலில் நடிப்பில் கலக்கியிருந்தார்.
அதற்குப் பின் இப்போது அவரது முழு ஸ்டைல் நடிப்பைக் கொண்டுவர தர்பார் படத்தில் முயற்சித்து இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூறினார்.
படத்தில் பல இடங்களில் அவர் தன் பஞ்ச் டயலாக்குகளை பேசி வருகிறாராம். அப்படி அவர் தன் வழக்கமான மேனரிசங்கள், மற்றும் பஞ்ச் வசனங்களை பேசி நடிக்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் உட்பட படப்பிடிப்பில் இருந்த தர்பார் படக்குழு மொத்தமும் கைதட்டி ரசிததிருக்கிறது.
இது…
Read More
ஏற்கனவே தன் படங்களில் பல புதுமைகளையும் சாதனைகளையும் செய்து கவனத்தை ஈர்த்துக்கொண்டிருக்கும் பாபு கணேஷ் இப்போது தயாரித்து இயக்கியிருக்கும் 370 படத்தில் தன் மகன் ரிஷிகாந்தை ஹீரோ ஆக்குகிறார்.