புதுமைப்பித்தன் என்று இன்று ஒருவரைச் சொன்னால் அது ரா.பார்த்திபனை மட்டும்தான். தன் படங்களில் ஏதாவது ஒரு புதுமையைச் செய்யும் அவரது வசனத்துக்கென்றே தமிழில் தனி அகராதி போடலாம்.
புதுமைகளைத் தாண்டி அவர் படைத்த சாதனையாக அமைந்தது அவர் கடைசியாக இயக்கி, நடித்து, தயாரித்த ‘ஒத்த செருப்பு.’ முழுப்படத்திலும் அவர் ஒருவரே நடித்து சாதனை படைத்த அந்தப்படம் பல விருதுகளையும் பெற்று வருகிறது.
…
இன்று மாலை புத்தாண்டு கொண்டாட்டத்தை மிஞ்சி விஜய் ரசிகர்கள் கொண்டாடிய விஷயம் தளபதி 64 படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டது தான்.
மாஸ்டர் என்ற அந்த தலைப்புடன் விஜய் 64 படத்தின் முதல்பார்வை வெளியானது. ஆனால் அந்த ஃபர்ஸ்ட் லுக் கில் விஜய் முகம் சற்றே கலங்கியது போல் தோன்றுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் படம் சரியாக அச்சாகவில்லையோ என்று பலரும் முதலில் நினைத்தார்கள் ஆனால் திட்டமிட்டபடி தான் அப்படி விஜய் முகம் கலங்கியவாறு இருப்பதா க வைக்கப்பட்டுள்ளதாம்.
அது ஏன் என்றால்…
Read More
இது வெப் சீரீஸ் சீசன். சினிமா நட்சத்திரங்கள் சினிமாவில் வாய்ப்பிழந்து போனால் அடுத்து அடைக்கலமாகும் இடமாக முன்பு டிவி சீரியல் இருந்தது. இப்போது அந்த இடத்தை வெப் சீரீஸ் ஆக்கிரமித்து இருக்கிறது.
அப்படி சினிமாவில் தமிழ் தொடங்கி இந்தி வரை கோலோச்சிய தமன்னா, கடைசி கடைசியாக பேயாகவே நடித்து…
Read More
‘தல’ ரசிகர்களுக்கு இனி வலிமை படம் பற்றிய அப்டேட்டுகளைப் பெறுவதுதான் தலையாய வேலையே.
இந்நிலையில் தல அஜித் அடுத்து ‘நேர்கொண்ட பார்வை’ காம்போவான போனி கபூரின் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவரது 60-வது படமான ‘வலிமை’ பற்றிதான் இனி அவர்களின் அடுத்த நகர்வு இருக்கப் போகிறது.
அதன்படி நவம்பரில் இருந்து ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வலிமை படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து புது வருடத்தின் ஜனவரியில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.
படத்தில் அஜித் உடன் நடிக்கும் நடிக,…
Read More
எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி பெருமையுடன் தயாரிக்கும் படம் தமிழரசன். இப்படத்தை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்பம்சமே வெகு நாட்களுக்குப் பிறகு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார் என்பதுதான்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா அடையாரில் மிகப்பிரம்மாண்டமாக நடந்ததுடன் அதில் வெளியிடப்பட்டது. விழாவில் இசை ஞானி இளையராஜா, இயக்குனர் இமயம் பாரதிராஜா, நாயகன் விஜய் ஆண்டனி, ராதாரவி,படத்தின் இயக்குநர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் சுரேஷ்…
Read More
சின்னத்திரை, மீடியா மற்றும் பெரியதிரை வட்டாரங்களில் ரம்யா சுப்ரமணியனை யாருக்கும் தெரியாமல் இருக்காது. தொகுப்பாளினியாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர் இப்போது ஆடை, சங்கத்தமிழன் படங்களில் நடித்ததை அடுத்து இப்போது விஜய் 64 படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருவதால் ரசிகர்கள் வட்டத்திலும் பிரபலமடைந்து விட்டார்.
அத்துடன் முக்கியமான மீடியா சந்திப்புகளுக்கு அவரே தொகுப்பாளினியாகவும் மீடியாக்கள் தொடர்பான கேள்விகளின் தொகுப்பாளராகவும் மாறிவிட்டார். இந்நிலையில் அவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டு பதில்பெறும் நேரலை உரையாடல் நிகழ்ச்சி ஒன்று சமீபத்தில் நடந்தது.
அதில்…
Read More