April 24, 2024
  • April 24, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கனா படத்தின் அதிகாரபூர்வ டிரைலர்

by by Nov 25, 2018 0

Read More

யாஷிகா ஆனந்த் புகைப்பட கேலரி

by by Nov 24, 2018 0

Read More

எனக்கா ரெட்கார்டு எடுத்துப் பாரு ரெகார்டு – சிம்பு அதிரடி பாடல்

by by Nov 24, 2018 0

சினிமா செய்திகளில் கலக்குவது சிம்புவும், அவரது ரசிகர்களும்தான்.

அவர் நடித்து பொங்கல் வெளியீடாக வரும் என்று எதிர்பார்த்த ‘வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பட வெளியீட்டுக்கு தயாரிப்பாளர்களுடனான அவரது பிரச்சினையை முடிக்காவிட்டால் ‘ரெட் கார்டு’ போடப்படும் என்ற தகவல் பரவியது. 

உடனே அவரது ரசிகர்கள் பொங்கியெழுந்து விஷாலுக்கு எதிராக செய்திகள் வெளியிட்டதும் அவர்களை சிம்பு அமைதிப் படுத்தி, “வந்தா ராஜாவாத்தான் வருவேன்’ பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவித்ததும் தெரிந்த சங்கதிகள்.

முடிந்தது என்று நினைத்த அந்த விஷயம் இன்னும் முடிவடைந்ததாகத் தெரியவில்லை….

Read More

செய் திரைப்பட விமர்சனம்

by by Nov 24, 2018 0

நல்ல விஷயங்களைத் தவிர்க்காமல் செய் என்பதுதான் ‘செய்’ என்பதற்கான ஒரு வார்த்தை விளக்கம். அப்படி நாயகன் நகுல் இதில் என்ன நல்லது செய்கிறாரென்று பார்ப்போம்…

நடிகனாகிறேன் பேர்வழி என்று எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் நகுலை வேலைக்குப் போகச்சொல்லி அவர் விரும்பும் நாயகி ‘ஆஞ்சல் முஞ்சால்’ (அட… நாயகி நிஜப்பேரே அதுதாங்க..!) கேட்க, அதற்காக வேலைக்குப் போக முடிவெடுக்கும் தருணத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டிக்கொண்டிருந்த அவரது அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வர, அந்த வேலைக்குப் போகிறார்.

போன…

Read More

கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகும் பூமராங்

by by Nov 23, 2018 0

விவசாயத்தின் அருமை உணரப்பட வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் நாம் வசிக்கிறோம். அதனை ஊடகங்கள் மட்டுமே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆதிலும் வெகுஜன ஊடகமான சினிமாவில் சொன்னால் மட்டுமே எந்த செய்தியும் அதிகமாகக் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்க, அதைத் தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பூமராங்’ படத்தில் இன்றைய காலநிலைமைக்கேற்ப சொல்லியிருக்கிறார் ஆர்.கண்ணன்.

இதில் முக்கியமான விஷயம், இந்தப் படத்தை ஆர்.கண்ணனே தன் மசாலா பிக்ஸுக்காகத் தயாரித்திருக்கிறார் என்பது. கமர்ஷியலாக ஒரு படம் எடுத்தோமா, காசு பார்த்தோமா என்றில்லாமல்…

Read More

சர்வம் தாளமயம் அதிகாரபூர்வ டீஸர்

by by Nov 23, 2018 0

Read More

மான்ஸ்டர் படத்தில் இமேஜ் மாறும் எஸ்.ஜே.சூர்யா

by by Nov 23, 2018 0

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ள பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும்.

‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். படம் பற்றி அவரிடம் கேட்டால்…

“இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள்…

Read More

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு இசை வெளியீடு கேலரி

by by Nov 22, 2018 0

Read More

புயல் நிவாரணம் குறித்து சிம்பு எழுப்பிய கேள்வியும் யுவன் பாராட்டும்

by by Nov 22, 2018 0

கஜா புயல் நிவாரணத்துக்கு அஜித் தவிர அநேகமாக எல்லா முன்னணிக் கலைஞர்களும் அவர்களுக்கு முடிந்த வகையில் உதவிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் சிம்பு ஒரு சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார். அதாவது நாம் செய்கிற உதவிகள் எல்லாம் சரியாகப போய்ச் சேருகின்றனவா என்பதை எப்படி அறிவது..? 

இதற்காக அவர் ஒரு யோசனையையும் முன் வைத்திருக்கிறார். அந்த யோசனையைப் பாராட்டி தன் ட்விட்டர் பக்கத்தில் யுவன் சங்கர் ராஜா பாராட்டுத் தெரிவிக்க, இது பலரால் ரிடிவீட்…

Read More

வரலஷ்மி, ராய் லஷ்மி உடன் 22 அடி பாம்பு நடிக்கும் நீயா2 அப்டேட்

by by Nov 22, 2018 0

1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றி கண்ட படம் ‘நீயா’. தற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.
 
தற்போது நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ வாங்கியுள்ளது.
 

ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீன்…

Read More