வால்டர் திரைப்பட விமர்சனம்
கும்பகோணத்தில் நடக்கும் கதை. அங்கு காவல் அதிகாரியாக இருக்கும் நாயகன் சிபிராஜ் வசம் குழந்தை காணாமல் போன புகார் ஒன்று வருகிறது. அதை ஆராயும் பொழுதில் அந்தக் குழந்தை கிடைத்துவிடுகிறது. இதேபோல் இன்னொரு கேஸ் என்று வந்து அந்தக் குழந்தையும் கிடைத்து விடுகிறது. எனவே அவர் குழம்பிப் போகிறார்.
இதுபோன்ற கடத்தலில் குழந்தைகள் விற்பனை, உறுப்புகள் திருட்டு, பிச்சை எடுக்க வைப்பது மற்றும் பாலியல் குற்றங்களுக்காகக் கடத்தப்படுவது என்று பல வழக்குகள் இருக்க, குழந்தை காணாமல்…
Read More
கமலி from நடுக்காவேரி – ஐ.ஐ.டி ஹைடெக் காதல்
காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி.
அவள் இந்த இரண்டும் இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் ‘கமலி from நடுக்காவேரி’.
ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை. புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர்…
Read More
காவல் துறையின் வேறொரு முகத்தை காட்டும் காவல்துறை உங்கள் நண்பன்
Creative Entertainers…
Read More
வால்டர் கதை கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி – ஷிரின் காஞ்ச்வாலா
நடிகை ‘ஷிரின் காஞ்ச்வாலா’ வை நினைவிருக்கிறதா..? ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படம் மூலம், தமிழக இளைஞர்கள் மனதை கிறங்கடித்தவர்தான் அவர். தற்போது சிபிராஜ் ஜோடியாக நடித்துள்ள ‘வால்டர்’ படத்தின் வெற்றிக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறார்.
படம் குறித்து நடிகை ஷ்ரின் கான்ஞ்வாலா தோள் குலுக்கிச் சொன்னவை…
“இயக்குநர் அன்பு முதன்முதலாக என்னிடம் கதையை கூறியபோது கலந்து கட்டிய உணர்வுகளால் பிரமித்து போனேன். பல வகை திகில் மற்றும்…
Read More
மிஷ்கின் கண்டிஷனுக்கு விஷால் காட்டமான பதிலடி
கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை…
Read More
விஷாலுக்கு மிஷ்கின் போட்ட கண்டிஷன்கள் அம்பலமானது
மார்ச் 27 முதல் பட விநியோகம் இல்லை – சங்க கூட்டமைப்பு முடிவு
தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் அறிக்கை
இன்று (10.03.2020) தமிழ் திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கக்குழுவிப் கூட்டமைப்பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானங்கள் குறித்து இந்த சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
1. விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10% TDS வரியை முற்றிலுமாக ரத்து செய்யவேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக, வரும் மார்ச் மாதம் 27ம் தேதி…
Read More