9 மாதக் கிடப்பில் பிஸ்கோத் படத்துக்கான வட்டி மட்டும் 3 கோடி
கொரோனா அபாயத்தில் எட்டு மாதங்கள் மூடிக் கிடந்தபின் தீபாவளியன்று திறக்கப்பட்ட திரையரங்குகளில் ஆர்.கண்ணன் தயாரித்து இயக்க, சந்தானம் நடிப்பில் ‘பிஸ்கோத்’ வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது.
இந்த மீட்சி பற்றி இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியது…
கொரோனாவால் சினிமாவுக்கு மட்டும் தான் 100 சதவிகித நஷ்டம். ஏனென்றால், கோடை கொண்டாட்டமாக ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், மார்ச் 22 ஆம் தேதியே ஊரடங்கை அறிவித்து விட்டார்கள்.
ஒரு படத்தை எடுத்துவிட்டு 8 மாதங்களாக வெளியிட முடியாமல் இருந்தால்…
Read More