த்ரில்லிங் படங்களை விட வாழ்வின் தருணங்கள் பரபரப்பானவை – வட்டம் இயக்குனர்
Sony LIV வின் புதிய வெப் சீரிஸ் ‘ தி மெட்ராஸ் மர்டர் ‘
OTT தளமான “SONYLIV” தனது புதிய தமிழ் வெப் தொடருக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி, “THE MADRAS MURDER” (தி மெட்ராஸ் மர்டர்) என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வெப் தொடரினை சூரியபிரதாப்.S, எழுதி-இயக்க, BIGPRINT PICTURES சார்பாக I.B.கார்த்திகேயன் தயாரிக்கிறார். இயக்குனர் A.L.விஜய் SHOWRUNNER-ஆக செயல்படவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வெப் தொடர் 1940-களில் மெட்ராஸ் மாகாணத்தில் நடந்த ஒரு பிரபல கொலை வழக்கினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதிக பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக…
Read More
விமானத்தில் வைத்து லத்தி விஷாலுக்கும் சுனைனாவுக்கும் வாழ்த்து சொன்ன விஜய்
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி இருக்கும் லத்தி படத்தின் பிரமாண்ட டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தை வினோத் குமார் இயக்க, ராணா புரோடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணாவும், நந்தாவும் தயாரிக்கிறார்கள். அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.
நடிகர் விஷால் பேசும்போது,
லத்தியால் நான் அடி வாங்கியதில்லை….
Read More
மஹா வீர்யர் திரைப்பட விமர்சனம்
தமிழில் விஜய் சேதுபதியைப் போல் மலையாளத்தில் நிவின் பாலி. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் நல்ல கதைகளைத் திரைப்படமாகத் தயாரிப்பதிலும் இருவரும் முன்னிலை வகிக்கிறார்கள்.
அந்தவகையில் நிவின் பாலி தயாரிப்பில் வந்திருக்கும் மலையாளப்படம் மஹா வீர்யர். இதில் தலைப்பில் இருக்கும் மஹா வீர்யராக நிவின்பாலியே நடித்திருக்கிறார். ஆனால் அவர்தான் கதாநாயகனா என்றால் இல்லை.
கேரளத்தின் புகழ்பெற்ற எழுத்தாளரான எம்.முகுந்தனின் கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், இருவேறு காலகட்டங்களை இணைக்கும் டைம் டிராவல் கதையாகவும், அதே நேரத்தில் சந்தர்ப்ப சாட்சியங்களை…
Read More
அழகான நடிகைகளின் அப்பா நான் – சீனியர் நடிகர் பெருமை
பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் கார்கி. கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட்,…
Read More
பொய்க்கால் குதிரையில் ‘அந்த மாதிரி’ மேட்டர்கள் இல்லையாம் – சொல்கிறார் சந்தோஷ் பி ஜெயக்குமார்
“ஹர ஹர மகாதேவகி’ இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அடல்ட் படங்களிலிருந்து விலகி, இயல்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் தான் பொய்க்கால் குதிரை” என படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
டார்க் ரூம் பிக்சர்ஸ் மற்றும் மினி ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘பொய்க்கால் குதிரை’. ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின்…
தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு எடுப்பவர் ஜெய் – மிர்ச்சி சிவா கல கல
Rain of Arrow Entertainment சார்பில் சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன் இயக்கத்தில், ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
எடிட்டர் சாபு ஜோசப் கூறியதாவது..,
“ இந்த படத்திற்கு சாம் சிஸ் முக்கியமான அம்சமாக இருக்கிறார் மிக நல்ல இசையை தந்துள்ளார்….
Read More
சிவி 2 திரைப்பட விமர்சனம்
2007- ம் ஆண்டு வெளியான சிவி படத்தின் தொடர்ச்சிதான் இந்த சிவி 2.
கடந்த படத்தில் நந்தினி தன்னைக் கொன்றவர்களை பழி வாங்கியது போல் இதில் தன்னை தேடி வந்தவர்களை பழி தீர்க்கும் கதை. இதை ஒரு திரில்லர் ஹாரராக எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஆர்.செந்தில்நாதன்.
இந்தக் கதைக்குள் சமூக வலைத்தளங்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறது என்ற மெசேஜையும் உள்ளே வைத்துச் சொல்லி இருக்கிறார் அவர்.
விஸ் காம் மாணவ மாணவிகள் ஒன்பது பேர் காணாமல் போனதாக புறநகர் காவல் நிலையத்தில்…
Read More
பார்த்தா வுக்காக பார்க்காமலே படம் வாங்கிய உதயநிதி
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ராஜ் நாராயணன் தயாரிப்பில், ’மேயாத மான் ’படப்புகழ் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் சந்தானம் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “குலுகுலு”. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மாறுபட்ட களத்தில் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்ததோடு பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.. வரும் ஜூலை 29 படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..
கலை இயக்குனர்…
Read More
மஹா திரைப்பட விமர்சனம்
ஒரு முன்னணி ஹீரோ எவ்வளவு வயதானாலும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கதாநாயகி, கதாநாயகியாகவே வாழும் காலம் சினிமாவில் மிகக் குறைவுதான். இதில் விதிவிலக்காக சில கதாநாயகிகள் மட்டும் காலங்கள் போனாலும், களை இழக்காமல் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.
அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் கதாநாயகியாக பல இந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்த மஹா படத்தின் மூலம் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்கிறார்.
தன்னுடைய…
Read More