January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

கணம் திரைப்பட விமர்சனம்

by by Sep 9, 2022 0

அம்மா தரும் உணவு மட்டும் அதிகம் சுவைப்பதற்குக் காரணம், உணவுடன் பாசத்தையும் சேர்த்து அம்மா பிசைந்து கொடுப்பாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு.

அதைப்போலவே அதிகம் நம் படங்களில் கையாளப்படாத சயின்ஸ் பிக்சன் வகையறா யுக்திகளிலும் அந்தத் தாய் பாசத்தைப் பிசைந்து கொடுத்தால் அந்த படம் ருசிக்கும் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்.

அதிலும் அம்மாவை இழந்த குழந்தைகளுக்குதான் தெரியும் அந்த சோகம் எப்பேர்ப்பட்ட வலியைத் தரும் என்பது. அப்படி இழந்த…

Read More

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக சவுக்கு சொடுக்கும் படம்..!

by by Sep 9, 2022 0

பெண்கள் மீதான வன்முறை என்பது அன்றாடம் நாம் கேட்கின்ற, பார்க்கிற, படிக்கின்ற விசயங்களாக மாறி வருகின்றது. அதில் பாதிக்கப்படும் பெண் ஒருவேளை நம் வீட்டு பெண்களாக இருந்தால்…

எண்ணும்போதே, சிலருக்கு பகீரென்றிருக்கும். அத்தகைய பெண்கள் மீதான வன்முறைகளை கையாள்பவர்களின் மீது சவுக்கு எடுத்து விளாசும் விதமாக ஒரு திரைப்படம் உருவாகி வருகின்றது. 

மாரிச்செல்வன் கதை எழுத, அதற்கு திரைக்கதை அமைத்து, இயக்கியிருப்பதோடு, நடிகராகவும் அறிமுகம் ஆகிறார் ஈஷான். ஒளிப்பதிவு…

Read More

கேப்டன் திரைப்பட விமர்சனம்

by by Sep 8, 2022 0

இதுவரை வந்திருக்கும் ராணுவம் சம்பந்தப்பட்ட படங்கள் பெரும்பாலும் எதிரி நாட்டிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றுவதாக இருக்கும்.

ஆனால் இந்தப் படத்தில் உள்நாட்டுக்குள்ளேயே அச்சுறுத்தலுக்கு ஆளாக்கும் அசாதாரண சூழ்நிலையை ராணுவம் சம்பந்தப்பட்டு தீர்க்கும் கதையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன்.

தமிழ் படங்களில் ஹாலிவுட் படங்களைப் போன்ற கதையம்சம் கொண்ட ஜாம்பி, விண்வெளி சாகசம் உள்ளிட்ட கதைகளைத் தந்த அவர் இந்தப் படத்தில் ஏலியன் போன்ற வினோதமான மிருகம் ஒன்றை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

சிக்கிம் பகுதியில் கண்டறியப்படும் அந்த…

Read More

ஷூ படம் எடுப்பதற்கு நிறைய தைரியம் தேவை – நக்கீரன் கோபால்

by by Sep 7, 2022 0

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”. இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.

புதுமையான திரைக்கதையில் ஒரு அருமையான திரில் பயணமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர். 

இவ்விழாவினில்..

தயாரிப்பாளர் நியாஷ் கூறியதாவது…

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை தருவதை மட்டுமே நோக்கமாக…

Read More

ஒவ்வொரு தோல்விக்குப் பின்னரும் எழுவதற்குக் கற்றுத் தரும் ‘ கணம் ‘ – அமலா

by by Sep 7, 2022 0

அமாலாவை மறக்க முடியுமா..? ஒரு துருவ நட்சத்திரமாக தமிழ் வானில் மின்னி அத்தனை உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முடித்தவர் கந்தக மின்னலாக காணாமல் போய் ஆந்திர மருமகளாக செட்டிலானார்.

அதற்குப் பின் தமிழில் நேரடியாக நடிக்காதவர் இப்போது டிரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் கணம் படம் மூலம் தமிழுக்கு வருகிறார். அவரிடம் உரையாட நேர்ந்ததில் இருந்து…

‘கணம்’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகார்த்திக் என்னை சந்திக்க நேரம் அனுமதி பெற்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். 2-3 மணி நேரம் கதை சொன்னார். அவர்…

Read More

கேப்டன் படத்திற்காக ஆர்யாவின் மெய் சிலிர்க்க வைக்கும் ஸ்டண்ட் காட்சிகள்

by by Sep 7, 2022 0

முன்னணி நட்டத்திர நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா ஒவ்வொரு படத்திலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அசத்தி வருகிறார். தனது கதாப்பாத்திரங்களுக்காக 

அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைவரிடத்திலும் அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அடுத்ததாக அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ‘கேப்டன்’ படத்தின் காட்சிகள் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பெரு விருந்தை தரவுள்ளார் என்பதை உறுதி செய்துள்ளது. ‘கேப்டன்’ டிரெய்லரின் காட்சிகள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது, அதிலும்…

Read More

62 நாட்கள் தொடர் படப்பிடிப்பில் உறியடி விஜய்குமாரின் புதிய படம் நிறைவு

by by Sep 5, 2022 0

உறியடி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜயகுமார் நடிப்பில் , சேத்துமான் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் தயாராகிவரும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து இரவுபகலாக 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.

சிறந்த படைப்புகளை தரும் நோக்கத்தோடு தொடங்கப்பட்ட ‘ரீல் குட் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஆதித்யாவின் இரண்டாவது படைப்பாக காதல், அரசியல், ஆக்சன் கலந்த ஜனரஞ்சகமான குடும்பதிரைப்படமாக இப்படம்…

Read More

நிஜ போலீஸ் கதை எழுதிய சினம் – இசை வெளியீடு சுவாரஸ்யங்கள்

by by Sep 5, 2022 0

Movie Slides Pvt. Ltd சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில், இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில், அருண் விஜய், பாலக் லால்வானி, நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர். 

இவ்விழாவினில்..,

இயக்குனர் ஹரி கூறியதாவது..,

“படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது. படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும்…

Read More

3 ஆண்டுகால சாதனை பயணத்தில் ‘ஷேட் 69’ ஸ்டுடியோஸ்

by by Sep 4, 2022 0

 

  • VFX மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் டொமைனில் தடம் பதிக்கிறது
  •  
  • குறுகிய காலமான 3 ஆண்டுகளுக்குள் சிறந்த வாடிக்கையாளர் தளத்தையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது
  •  
  • எதிர்கால மனிதவள தேவைக்காக அமேஸ் மல்டிமீடியாவுடன் கூட்டாண்மை 
  •  
  • சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு ஹுண்டாய் Creta கார் அன்பளிப்பு

சென்னை: மீடியா துறையில் பல வருட கால அனுபவமுள்ள தொழில் வல்லுநர்கள் குழு மற்றும் தொழில்துறையில் சிறந்து விளங்குபவர்களும் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள…

Read More

இரண்டு பாகங்களாக தயாராகும் வெற்றி மாறனின் விடுதலை

by by Sep 4, 2022 0

படத்தின் அறிவிப்பு வெளியான நொடியிலிருந்தே திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடமும் பேராவலை தூண்டியிருக்கும் இயக்குநர் வெற்றி மாறனின் “விடுதலை” திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

தமிழ் திரைப்படத்தின் தரத்தினை உலக அளவில் தூக்கிப்பிடித்த, தேசியவிருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை’ படத்தில் விஜய்சேதுபதி வாத்தியார் பாத்திரத்திலும் & சூரி முதன்மை பாத்திரத்திலும் நடிக்கிறார்கள். RS Infotainment சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் இப்படத்தினை பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். 

சூரி நாயகன் என்பதில் ஆரம்பித்து இப்படத்தின்…

Read More