January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

சஞ்சீவன் திரைப்பட விமர்சனம்

by by Oct 13, 2022 0

புதுமுகங்கள் நடித்து புதிய இயக்குனர் இயக்கியிருக்கும் படம் என்றாலும் இந்தப் படத்தில் எதிர்பார்க்க வைத்திருக்கும் ஒரு விஷயம் – இயக்குனர் மணி சேகர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் என்பதுதான்.

ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பருவத்தில் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தில் இயக்குனர் எடுத்துக் கொண்டிருக்கும் லைன். அதிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஆனாலும் நட்பு, பாசம், காதல், சோகம் என்று அத்தனை உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் அவர்.

வினோத் லோகிதாஸ், யாசின்,…

Read More

ரிலாக்ஸ் படத்தின் மூலம் ஹீரோ ஆகும் இயக்குனர்

by by Oct 13, 2022 0

கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது

கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு…

Read More

யுவனுக்கு பிளாக்‌ஷிப் மற்றும் SNS மாணவர்கள் சேர்ந்து கொடுத்த உலக சாதனை சர்ப்ரைஸ்

by by Oct 13, 2022 0

இணையத்தில் பல சாதனைகளை படைத்து விரைவில் சாட்டிலைட் தொலைக்காட்சியாக மாற‌விருக்கும் பிளாக்‌ஷிப் நிறுவனமும் , கல்வி உலகில் கனவுப்புதுமைகளை அரங்கேற்றி 25வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் SNS நிறுவனமும் இணைந்து யுவனுக்கு அவருடைய இசை உலகின் வெள்ளி விழா பரிசாக ஒரு உலக சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர் … 

விரைவில் பிளாக்‌ஷிப் டிவியில் தொடங்கவிருக்கும் “லவ் யூ யுவன்” எனும் நிகழ்ச்சியின் முதல் பகுதியாக இது படமாக்கப்பட்டது .. ஒரு பெருந்திரள் மாணவர் பட்டாளத்தை…

Read More

ஜல்லிக் கட்டுடன் தொடங்கிய வெற்றிமாறனின் பேட்டைக்காளி வெப் தொடரின் டிரெயிலர் வெளியீடு

by by Oct 12, 2022 0

ஆஹாவின் சிறந்த படைப்பான ’பேட்டைக்காளி’யின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

இந்த ட்ரைய்லர் பார்வையாளர்களிடையே ஆர்வத்தையும் ஆவலையும் ஏற்படுத்தும் வகையிலான கதை மற்றும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பையும் கொண்டிருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த மக்கள் ‘வடம்’ கண்டு ரசித்தனர். இது நிகழ்ச்சியின் சிறப்புகளில் ஒன்றாக அமைந்தது. 

‘வடம்’ என்பது ஜல்லிக்கட்டு விளையாட்டின்…

Read More

ஐயர் வைத்த பிரியாணி கடைதான் அற்றைத் திங்கள் அந்நிலவில் படம் – திண்டுக்கல் லியோனி

by by Oct 10, 2022 0

DeSiFM திரைப்பட பயிற்சி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அற்றைத்திங்கள் அந்நிலவில்’.

இதில் அறிமுக நடிகர்கள் நவீன், லாவண்யா, பிரேமா, அஷ்வினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ஷைபு மேத்தீவ், மரியா லாரன்ஸ், பிரேம், ஆர்ஜே பரத், சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆரோ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு பாபி காரா இசையமைத்துள்ளார். எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பாடல்கள் எழுதியுள்ளார். இளையராஜா.எஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். DeSiFM சார்பில் ஜோசப் சேவியர் தயாரித்திருக்கும்…

Read More

கமல் வெளியிட்ட டி.எஸ்.பி யின் “ஓ பெண்ணே” சுயாதீன ஆல்பம்

by by Oct 10, 2022 0

T- Series சார்பில் பூஷன் குமார் தயாரிப்பில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து, பாடல் வரிகள் எழுதி, பாடி, நடனம் அமைத்து, நடித்து, இயக்கி இருக்கும் “ஓ பெண்ணே” பாடல் வெளியீட்டு விழா இன்று பத்திரிகை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் அரங்கேறியது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்பாடலை வெளியிட்டார்.

இந்த பாடல் ஒரு பான்-இந்திய பாப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் தமிழ் பதிப்பை இன்று கமல்ஹாசன் வெளியிட்டார். இந்த பாடலின் ஹிந்தி பதிப்பை…

Read More

தீபாவளி வெளியீடான சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் பட டிரெயிலர்

by by Oct 9, 2022 0

Read More

நான்கு மாதத்தில் குழந்தை பெற்ற நயன்தாரா விக்னேஷ் ஜோடி – பின்னணி தகவல்

by by Oct 9, 2022 0

சினிமாவில் மட்டும்தான் திருப்பங்கள் நேரும் என்பது இல்லை. சினிமாக்காரர்கள் வாழ்விலும் ஏகப்பட்ட அதிசயங்களும் திருப்பங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதில் சமீபத்திய அதிசயம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதி குழந்தை பெற்றிருப்பது.

கடந்த ஜூன் மாதம்தான் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவனுக்கு திருமணம் ஆனது. இந்நிலையில் 4 மாதங்களே ஆகியிருக்க தங்களுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அதுவும் – இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார்.

Read More

பிஸ்தா திரைப்பட விமர்சனம்

by by Oct 7, 2022 0

புதிதான கதைக்களத்தையும் ஹீரோவுக்கு ஒரு புதிய கேரக்டரையும் படைப்பதற்கு எவ்வளவு பாடுபட வேண்டி இருக்கிறது என்பதற்கு உதாரணம் இந்தப் படம்.

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டு வேறு ஒருவருக்கு தாலி கட்ட நேரும் பெண்களை மற்றும் கல்யாணத்தை எந்த காரணத்துக்காக நிறுத்த வேண்டும் என்றாலும் மணப்பெண்ணைக் கல்யாணத்தன்று தூக்கிக் கொண்டு போகும் வேலை நாயகனுக்கு. இப்படி விருப்பமில்லாத கல்யாணங்களை தடுத்து நிறுத்துவதை ஒரு வேலையாகச் செய்து வருகிறார்.

இந்த காரணத்தாலேயே அவர் மீது அவர் இருக்கும் ஊரில் வெறுப்பு…

Read More

சிரஞ்சீவியின் ‘காட்ஃபாதர்’ வெற்றிக்காக மோகன் ராஜா எடுத்த ரிஸ்க்

by by Oct 6, 2022 0

இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்திருக்கிறது. இதனால் ‘காட்ஃபாதர்’ வசூலில் சாதனைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி இயக்குநராக பணியாற்றி வரும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் தயாராகி, தெலுங்கில் வெளியாகி இருக்கும் புதிய திரைப்படம் ‘காட் ஃபாதர்’. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள்…

Read More