January 30, 2026
  • January 30, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பல்டி திரைப்பட விமர்சனம்

by by Sep 28, 2025 0

ஏளனம் செய்தால் எதிர்த்து அடிக்கும் நண்பர்களின் கதை. கபடி விளையாட்டு வீரர்களான அவர்களில் ஷேன் நிகம் மற்றும் சாந்தனுவின் பாத்திரங்கள் வலுவானவை.

அந்த இணக்கமான நட்பு எல்லாம் உள்ளூர் தாதா செல்வராகவனுக்காக கபடி விளையாடு போகும்போது திசை மாறுகிறது. விளையாட்டுக்காக போனவர்கள் பழக்கத்திற்காக வன்முறை பாதைக்கு போக எல்லாமே தலைகீழாகிறது.

கையில் மண் ஒட்டும்வரை இருந்த நட்பு, ரத்தம் ஒட்டியதும் என்ன ஆகிறது என்பது மீதி கதை.

ஷேன் நிஹத்தின் அப்பழுக்கில்லாத நடிப்பு கவர்கிறது. நண்பனின் வார்த்தைக்காக அவன் பின்னால்…

Read More

குற்றம் தவிர் திரைப்பட விமர்சனம்

by by Sep 27, 2025 0

ஒரு அக்கா – தம்பி பாசக் கதை. டிபன் கடை வைத்து தம்பியை நன்றாகப் படிக்க வைத்து போலீஸ் அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று கனவு காண்கிற அக்கா சிறுவயதிலிருந்தே தம்பியை அதே  முனைப்புடன் வளர்க்கிறார்.

வளர்ந்து நாயகனாகும் ரிஷி ரித்விக், அக்காவின் ஆசைப்படியே போலீஸ் துறையில் சேரும் நிலையில் இருக்க, விதிவசத்தாலும், மெடிக்கல் மாஃபியாக்களாலும் அக்கா வினோதினி கொல்லப்படுகிறார்.

அதற்கு நியாயம் கேட்கப் போன ரிஷியின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.

ஓங்குதாங்கான உடல்…

Read More

இயக்குனராக களம் இறங்கிய சூர்யா மகள் தியா

by by Sep 26, 2025 0

#LeadingLight சூர்யா ஜோதிகா தயாரிப்பில், தியா சூர்யா இயக்கியிருக்கும் டாக்கு டிராமா !! 

2டி என்டர்டைன்மெண்ட் சார்பில், சூர்யா ஜோதிகா தயாரிக்க, பாலிவுட் லைட்வுமன்களை மையமாக கொண்டு உருவாயிருக்கும் டாக்கு டிராமா குறும்படம் “லீடிங் லைட்” #LeadingLight. சூர்யா ஜோதிகாவின் மகள் தியா சூர்யா இப்படம் மூலம் இயக்குநராக களமிறங்கியுள்ளார். 

திரையுலகிற்கு பின்னால் மறைந்திருந்து ஒளி தரும் லைட்வுமன்களை பற்றியும், பாலிவுட் உலகில் பணிபுரியும் அப்பெண்களின் அனுபவங்களை விவரிக்கும் டாக்குமெண்ட்ரி – டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. 

உலகம் முழுக்க பலத்த பாராட்டுக்களை…

Read More

ரைட் திரைப்பட விமர்சனம்

by by Sep 26, 2025 0

பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அதிரடி முடிவெடுத்த ஒரு அதிகாரியின் கதை. 

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாயகன் நட்டி, லாக் அப்பில் அடைத்து வைத்திருக்கும் சில குண்டர்களை அமைச்சரின் மகன் ஒருவன் தனது செல்வாக்கினால் அத்துமீறி வெளியே கொண்டு செல்கிறார்.

அந்நேரம், மாநிலத்திற்கு பிரதமர் வருவதாக இருக்க அவரது பாதுகாப்புக்காக நட்டி செல்கிறார்.

இன்னொரு பக்கம் தனது மகனை காணாமல் அருண் பாண்டியன் அதே காவல் நிலையத்துக்கு வந்து புகார் கொடுக்க, எஸ்.ஐ யாக இருக்கும் மூணாறு ரமேஷ் அதை கண்டு…

Read More

அந்த 7 நாட்கள் திரைப்பட விமர்சனம்

by by Sep 25, 2025 0

அறிவியலும் அமானுஷ்யமும் கலந்த கதை. அதை சற்றும் சலிப்பு ஏற்படுத்தா வண்ணம் திரைக்கதை ஆக்கித் தந்திருக்கிறார் இயக்குனர் எம். சுந்தர்.

வான் அறிவியல் பயிலும் நாயகன் அஜிதேஜ், ஒரு கிரகண ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதிசயமான சக்தியை பெறுகிறார். அதன்படி யார் கண்ணிலாவது அவர் அந்த கிரகணத்தை பார்க்க நேர்ந்தால் அவர்கள் இறந்து விடுகிறார்கள். எத்தனை நிமிடத்தில் அல்லது எத்தனை நாட்களில் அவர்கள் இறந்து போவார்கள் என்பதும் அஜிதேஜுக்கு தெரிகிறது.

இந்நிலையில் நாயகி ஸ்ரீஸ்வேதாவை காதலித்து களிப்புறும் வேளையில் அவர்…

Read More

சந்தோஷ் பிரபாகர் நடிப்பில் உருவான ‘லூ’ பட போஸ்டரை தியாகராஜன் வெளியிட்டார்..!

by by Sep 24, 2025 0

கதையின் நாயகன் சந்தோஷ் பிரபாகர் பிறந்த நாளில் பிரபல இயக்குனரும் , நடிகரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் ரிலீஸ் செய்த “லூ” பட முதல் போஸ்டர்..! 

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை கிராமத்தை சேர்ந்த மக்களின் வலி நிறைந்த வாழ்க்கை பயணத்தை இந்தத் திரைப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள முடியும்.

பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய கோகுல்ராஜ் மணிமாறன் இந்த படத்தையும் எழுதி இயக்கி…

Read More

HDFC Bank Parivartan impacts over 1.4 crore lives in Tamil Nadu..!

by by Sep 24, 2025 0

Impact in 37 out of 38 districts in the state, including 2 Aspirational Districts…

Chennai, Tamil Nadu, September 24, 2025: HDFC Bank, India’s largest private sector bank, through its CSR arm Parivartan, has positively impacted over 1.4 crore lives in Tamil Nadu till date. The Bank has been active in the state since 2015, covering…

Read More

பனை திரைப்பட விமர்சனம்

by by Sep 24, 2025 0

எந்தப் பகுதியும் வீணாகாமல் முழுவதும் பயன்படும் மரம் என்று வாழையைச்  சொல்வார்கள். ஆனால் வாழையை விட உயர்ந்த மரம் ஒன்று இருக்கிறது அதுதான் பனைமரம். 

ஏனென்றால் வாழைக்குக் கூட தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால் தன்னை வளர்த்தவனுக்கு அந்த வேலையையும் வைக்காமல் வாழும் காலம் முழுவதும் அள்ளித் தருகிற தாவரமாக இருக்கும் பனை மரத்தின் பெருமையைச் சொல்லும் படமாக இது அமைந்திருக்கிறது. 

அத்துடன் பலன் எதிர்பார்க்காமல் அள்ளித்தரும் பனையை வைத்து ஆதிக்க மனம் கொண்டோர் பனையின் சொந்தக்காரர்களையே எப்படி…

Read More

சரீரம் திரைப்பட விமர்சனம்

by by Sep 23, 2025 0

இயற்கையில் நாம் எப்படி படைக்கப்பட்டிருக்கிறோமோ அப்படியே வாழ்வதுதான் சிறந்தது என்ற கருத்தைச்  சொல்லி இருக்கும் படம். இதை ஒரு கோர்ட்டே சொல்லும் அளவுக்கு என்ன நடந்தது என்பதுதான் கதை. 

புதுமுகங்கள் தர்ஷன் பிரியனும், சார்மி விஜயலட்சுமியும் காதலிக்கிறார்கள். சார்மி பணக்கார வீட்டுப் பெண் என்பதால் வழக்கம் போல் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருக்கிறது. சார்மியின் தந்தை புதுப்பேட்டை சுரேஷ், அவளைத் தன் மனைவியின் தம்பி மனோஜ்க்கு திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். 

எனவே தர்ஷனுடன் வீட்டை விட்டு ஓடிப்…

Read More

‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !

by by Sep 22, 2025 0

ஹொம்பாலே பிலிம்ஸ் வழங்கும், ரிஷப் ஷெட்டி நடிப்பில் ‘காந்தாரா: சேப்டர் 1’ டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார் !

இந்த வருடத்தின் மிகப்பெரிய அறிவிப்பு இதோ வந்துவிட்டது! ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கும், காந்தாரா: சேப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர், தற்போது வெளிவந்துள்ளது!.

இப்படத்தின் தமிழ் டிரெய்லரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2022-ல் வெளியான காந்தாரா திரைப்படம் பெரும் வெற்றியடைந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக…

Read More