January 25, 2026
  • January 25, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள்தான் உருவாக்கி உள்ளன – அர்ச்சனா கல்பாத்தி

by by Dec 11, 2022 0

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா…

Read More

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்பட விமர்சனம்

by by Dec 10, 2022 0

தலைப்பு புரியுதுல்ல..? வைகைப் புயல் வடிவேலு மீண்டும் ஃபார்முக்கு வந்து விட்டார் என்று சொல்கிற தலைப்புதான் இது. அவரே நடித்து புகழ்பெற்ற பாத்திரமான நாய் சேகராக இதிலும் வந்து, லந்து பண்ணியிருக்கிறார்.

வீட்டில் விலை உயரந்த பொருள் காணாமல் போனால் கூட வருத்தப்பட்டு பின்னர் விட்டு விடுபவர்கள், தாங்கள் வளர்க்கும் நாயைக் காணவில்லை என்றால் சாப்பாடு, தூக்கம் இன்றித் தவிப்பார்கள்.

இந்த பலவீனத்தைப் பயன்படுத்தி நாய் வளர்ப்பவர்கள் வீட்டில் இருந்து நாயைக் கிட்னாப் செய்து கொண்டு போய், அதற்கு…

Read More

விஜயானந்த் திரைப்பட விமர்சனம்

கர்நாடகாவில் பெரிய தொழில் நிறுவனமான வி ஆர் எல் எப்படி உருவானது… அதை உருவாக்க அதன் நிறுவனர் விஜய் சங்கேஸ்வர் எப்படி பாடுபட்டார் என்பதை ஒரு பயோபிக் ஆக சொல்லி இருக்கும் படம் தான் விஜயானந்த்.

இரண்டு சகோதரர்களுடன் பிறந்து அப்பா பி.ஜி. சங்கேஸ்வர் நடத்தி வந்த அச்சகத் தொழிலையே தானும் கற்றுக்கொண்டு அதில் மேம்பாட்டை கொண்டு வந்த விஜய் சங்கேஸ்வர், அந்த வளர்ச்சியிலும் திருப்தி இல்லாமல் தன் சொந்த முயற்சியில் ஒரு லாரியை வாங்கி அதை…

Read More

குருமூர்த்தி திரைப்பட விமர்சனம்

by by Dec 9, 2022 0

நாம் அறிந்த திருடன் போலீஸ் கதையை கமர்சியல் கலந்து மசாலா வேர்க்கடலை சுவையில் படமாகக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். .

இதில் போலீஸ் யார் என்பது நமக்குத் தெரிகிறது. அது நட்ராஜ் என்கிற நட்டி. அவர்தான் குருமூர்த்தி.

கதை இதுதான்.

ராம்கி ஒரு பெரிய பணக்காரர். அவர் ஒரு வீடு வாங்குவதற்காக ஐந்து கோடி ரூபாயைக் காரில் எடுத்துச் செல்லும்போது, அவசரமாக ஒரு மாத்திரை சாப்பிட வேண்டும் என்று ஒரு பெட்டிக் கடையில் நிறுத்தி தண்ணீர் கேட்கிறார்.

அங்கே சிறு…

Read More

நயன்தாராவின் கனெக்ட் படத்தில் ஆன்லைனில் பேயோட்டும் அதிசய சாமியார்

by by Dec 8, 2022 0

நயன்தாரா நாயகியாக நடித்திருக்கும் ‘கனெக்ட் ‘ படத்தை விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மாயா, கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சத்யராஜ், இந்தி நடிகர் அனுபம்கெர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் குறித்து பேசினார் இயக்குநர் அஸ்வின் சரவணன்…

“இதுவும் ஆவி சம்பந்தப்பட்ட கதைதான். ஆனால் வழக்கமான ஆவி கதைகளில் இருந்து இந்தப்படம் மாறுபட்டது.கொரோனா ஊரடங்குக் காலத்தில் எல்லோரும் தனித்தனியாக வீட்டுக்குள் இருந்த காலகட்டத்தில் நடப்பது போன்ற…

Read More

வாணி போஜனிடம் ‘லவ்’வை ஒத்துக் கொள்ள வைத்தது நான்தான் – பரத்

by by Dec 8, 2022 0

RP Films சார்பில் R.P.பாலா தயாரித்து இயக்க, நடிகர் பரத், நடிகை வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் “லவ்” ( Love ). மாறுபட்ட திரைக்கதையில் மிரட்டலான திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா படக்குவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடந்தது.

இவ்விழாவினில்
எடிட்டர் அஜய் மனோஜ் பேசியதாவது..
பரத் சார் படத்துல நானும் ஒரு பார்ட்டா இருக்குறது ரொம்ப சந்தோசம். தயாரிப்பாளர் இயக்குநர் R.P.பாலா மற்றும் பரத் அவர்களுக்கு நன்றி. படம்…

Read More

சுரேஷ் காமாட்சி வெளியிடும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு…’ 

by by Dec 7, 2022 0

மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து ஜீவி-2 படத்தை தயாரித்து வெளியிட்ட சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடக்ஷன் நிறுவனம் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் ‘ஏழுகடல் ஏழுமலை’ மற்றும் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கும் ராஜாகிளி ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ என்கிற படத்தை வெளியிடும் உரிமையை…

Read More

2022 ல் இந்தியாவின் மிக பிரபலமான நட்சத்திரங்களை அறிவித்த ஐ.எம்.டி.பி

by by Dec 7, 2022 0

  • உலக சூப்பர்ஸ்டார் தனுஷ் அவர்கள் ஐ.எம்.டி.பியின் பட்டியலில் மிகவும் பிரபலமான இந்திய நட்சத்திரமாக உள்ளார், அவரைத் தொடர்ந்து அலியா பட் மற்றும் ஐஷ்வர்யா ராய் பச்சன் உள்ளனர்
  • இந்த தரநிலை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ஐ.எம்.டி.பி வாடிக்கையாளர்கள் எந்தெந்த இணைய பக்கங்களைப் பார்க்கிறார்கள் என்ற அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது

Chennai , டிசம்பர் 07, 2022—ஐ.எம்.டி.பி, திரைப்படம், தொலைக்காட்சி, மற்றும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளின் அதிகாரப்பூர்வ ஆதார மையமாக திகழும் இது, இன்று 2022இல் இந்தியாவின் மிகவும்…

Read More

ராஜ்கிரணை பணம் கேட்டு மிரட்டுகிறார் வளர்ப்பு மகள்..?

by by Dec 3, 2022 0

ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அவரிடம் பணம் கேட்டு மிரட்டுகிறாராம். பணம் கொடுக்கவில்லையென்றால் உங்கள் பெயரை அசிங்கப்படுத்தி விடுவேன். சமூக வலைத்தளம் மூலம் மக்களிடம் உங்களுடைய நன் மதிப்பை அழித்துவிடுவேன் என்றும் மிரட்டி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பின்னணி இதுதான்…

ராஜ்கிரண் மற்றும் அவரது மனைவி வளர்ப்புமகளாக இருந்தபோதும் தங்களது சொந்த மகள் போலத்தான் வளர்த்தார்கள். காதல் விவகாரத்தில் கூட இந்த வயதில் இதெல்லாம் தவறு என்று அறிவுரை சொல்லி திருத்தினார்கள்.

இருந்தாலும் தற்போது ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்தார். அந்த நபரை…

Read More

வதந்தி வெப் தொடர் விமர்சனம்

by by Dec 3, 2022 0

நாகர்கோயில் பகுதியில் நடக்கும் கதை. அங்கு விருந்தினர் விடுதி வைத்து நடத்திக் கொண்டிருக்கும் ஆங்கிலோ இந்தியன் பெண்மணியான லைலாவின் மகள் வெலோனி என்கிற சஞ்சனா மர்மமான முறையில் இறந்து போக அந்த வழக்கில் துப்பறிய வருகிறார் உதவி ஆய்வாளரான எஸ் .ஜே.சூர்யா.

இது ஒரு வரி கதையாக இருந்தாலும் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஓடக்கூடிய எட்டு தொடர்கள் கொண்ட வெப் சீரிஸ் என்பதால் இந்த விசாரணையின் இன்று இடுக்கு எல்லாம் பயணப்பட்டு விழா வாரியாக தொடர்…

Read More