இயக்குனர்கள் ஷங்கர் (ஜேடி) ஜெர்ரியின் அன்னையர் ஒரே நாளில் மரணம்
தமிழ் சினிமாவில் இரட்டை இயக்குனர்களாக பயணித்து வருபவர்கள் ஜேடி ஜெர்ரி. சினிமாவின் தொழில்நுட்பம் தெரிந்த இவர்களை மற்ற சினிமா இயக்குனர்களும் தங்கள் படங்களில் பயன்படுத்திக் கொள்வதுண்டு.
இந்நிலையில் இந்த இருவரில் ஜெர்ரியின் தாயாரான சூசையம்மாள் இன்று காலை கொடைக்கானலில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 78.
அதேபோல பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின தாயாரான எஸ்.முத்துலஷமி இன்று சென்னையில் வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். அவருக்கு…
Read More
கோலிவுட்டை பொறுத்த வரையில் கொரோனா மரணம் தினசரி நிகழ்வாகவே இருந்து வருகிறது.