November 15, 2025
  • November 15, 2025
Breaking News

Currently browsing செய்திகள்

மரபு மறந்த மனிதனின் கதையைச் சொல்லும் மரபு

by by Aug 20, 2021 0

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடித்து இயக்கியுள்ள படம் ‘மரபு’.

இதில் இவருக்கு ஜோடியாக இலக்கியா நடித்திருக்கிறார். வில்லனாக ஆனந்த பாபுவும், நாயகியின் அம்மாவாக கருத்தம்மா ராஜஶ்ரீயும் நடித்திருக்கிறார்கள்.

இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான விஷயங்களுக்காக வாழும் மனிதனை மையப்படுத்திய படம்.

எல்லா மனிதர்களுக்கும் இயல்பாகவே இருக்கும் மரபை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் அனுபவமுள்ள பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.இந்தப் படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு அதற்கான…

Read More

நண்பர்களுக்கு நடிகை ஷெரீனின் ஷாக் வேண்டுகோள்

by by Aug 17, 2021 0

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமான ஷெரின் அதற்கு பின் பெரிய அளவில் எந்த படத்திலும் பெயர் வாங்கவில்லை.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் தங்கினால் மீண்டும் ஒரு ரவுண்டு வரலாம் என்ற அளவில் அந்த முயற்சியையும் செய்து பார்த்தார். அப்போதும் அவர் கைவசம் படங்கள் இல்லை.

இந்நிலையில் அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டிருக்கிறது. தன் சமூக வலைதள பக்கங்களில் அவரே இதனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அத்துடன் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்த நண்பர்களையும் கவனமாக இருக்கச் சொல்லியும்…

Read More

சின்னத்திரை அதிர்ச்சி – ஆனந்த கண்ணன் காலமானார்

by by Aug 17, 2021 0

பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் இன்று அதிகாலையில் காலமானார்.

இவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்தார்.

பெண் தொகுப்பாளினிகளுக்கு நடுவில் ஆண் தொகுப்பாளர்கள் டிவி நிகழ்ச்சியில் பிரபலமாவதும், தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பதும் கடினமான ஒன்று.
ஆனால் தொகுப்பாளர் ஆனந்த கண்ணனைப் பொறுத்தவரை தனது நிகழ்ச்சிகளை கலகலப்பாகவும் சிரித்த முகத்தோடும் கொண்டு செல்லக் கூடியவர்.

சில வருடங்களாக அவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு குடல் புற்றுநோய் பாதித்தது.

புற்றுநோயின் தாக்கத்தால் உடல்…

Read More

பாண்டியர்களின் வரலாற்றை கூறும் படம் கொற்றவை – சி வி குமார்

by by Aug 14, 2021 0

வரலாற்று பின்னணியில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தமிழ் ரசிகர்களிடையே எப்போதும் அதிக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சி வி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கொற்றவை: தி லெகசி’ படத்தின் டீஸர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘இது கதையல்ல, 2 ஆயிரம் வருட நம்பிக்கை’ என்று டீசரில் இடம் பெற்ற வசனம் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

யுபிஎஸ்சி பயிற்சியாளராக இருக்கும் வடிவு, ஒரு கட்டத்தில் புதையல் ஒன்றை தேட ஆரம்பிக்கிறார் . இந்தப் பயணத்தின் போது பல சுவாரசியமான…

Read More

அடுத்தடுத்து தாக்கிய நோய்களில் 35 வயதில் பலியான நடிகை – முதல்வர் இரங்கல்

by by Aug 11, 2021 0

தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ள சரண்யா சசி, மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் சரண்யா சசி. சரண்யா சசியின் மார்க்கெட் உயரும் நேரத்தில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால் மன தைரியத்தை கொஞ்சமும் விடாத சரண்யா சசி இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்து…

Read More

படப்பிடிப்பில் கேக் வெட்டிய ராதிகா – என்ன விசேஷம் தெரியுமா..?

by by Aug 10, 2021 0

ஆகஸ்டு1978 பாரதிராஜா இயக்கிய
கிழக்கே போகும் ரயில் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ராதிகா. திரைக்கு வந்து இன்று
43 ஆண்டுகள் நிறைவடைந்த நாள்.

டிரம் ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரித்து வரும் AV33 படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்துவருகிறது.

அருண்விஜய் நாயகனாக நடிக்க அதிரடி இயக்குநர் ஹரி இயக்கிவரும் இப்படத்தில் இன்று ராதிகா நடித்து வந்தார். 43 வருடம் நிறைவை ஒட்டி படகுழு சார்பில் பெரிய கேக் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் படப்பிடிப்பு இடைவேளையில் சர்பிரைஸ் கொடுக்கும்…

Read More

ஈழப் படைப்பாளியின் தலைப்பை சிம்பு படத்துக்காக சுட்ட கௌதம் வாசுதேவ் மேனன்

by by Aug 6, 2021 0

சிம்பு நடிக்கும் 47 ஆவது படம் கெளதம்மேனன் இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இன்று அறிவிக்கப்பட்டது.

இதில் என்ன விஷயம் என்றால் இந்தப்படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என்று பெயர் வைத்திருந்ததை இன்று மாற்றி, வெந்து தணிந்தது காடு என்று பெயர் வைத்திருப்பதுதான்.

இதே தலைப்பில் தமிழீழத்தில் இருந்து ஒரு படத்தை கிரவுட் பண்டிங் மூலமாக உருவாக்கி வரும் இயக்குநர் மதிசுதா என்பவர், தான் பாதிக்கப்பட்டதை விளக்கி…

Read More

சூரரைப் போற்று இந்தி உரிமை விவகாரம் பற்றி இணை தயாரிப்பாளர் விளக்கம்

by by Aug 6, 2021 0

சூர்யா நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த சூரரைப் போற்று திரைப்படத்தின் இந்தி உரிமைகள் குறித்து சிக்யா எண்டர்டெய்ன்மென்ட் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு ஆதாரமற்றது என்று அந்த படத்தை தயாரித்த 2D எண்டர்டெய்ன்மென்ட் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து 2D எண்டர்டெய்ன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் அளித்துள்ள விளக்கத்தில், கேப்டன் கோபிநாத் அவர்களிடம் இருந்து படத்துக்கான உரிமையை பெற்று தந்ததற்கு உண்டான பணத்தை சிக்யா எண்டர்டெய்ன்மென்டிற்கு பேசியபடி வழங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். 

“கோபிநாத் அவர்களுக்கு தந்த பணத்தை தவிர,…

Read More

படப்பிடிப்பில் விபத்து – சேரன் தலையில் எட்டு தையல்கள்

by by Aug 5, 2021 0

பிரபல இயக்குநரும் நடிகருமான சேரன், நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து ஆனந்தம் விளையாடும் வீடு எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது தெரிந்த விஷயம்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப் பிடிப்பில் நடந்த விபத்து பற்றிய செய்தி இப்போது வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. வீடு ஒன்று இத்திரைப்படத்தில் பிரதானமாக இடம்பெறுகிறது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்த போது கால் இடறி விழுந்த சேரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. 

Read More

மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலயில் செல்ல வரிகட்ட வேண்டியதுதானே – தனுஷ் வரிவிலக்கு கோரிய வழக்கில் நீதிபதி கேள்வி

by by Aug 5, 2021 0

கடந்த 2015-ம் வருடம் இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை கோரி, நடிகர் தனுஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாகச் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து, தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், 50 சதவீத வரியைச் செலுத்தும் பட்சத்தில் காரைப் பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நீதிபதி…

Read More